உள்ளடக்கத்துக்குச் செல்

தஞ்சாவூர் வேட்டைமார்க்க சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேட்டைமார்க்க சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர் மாவட்டம்
அமைவு:தஞ்சாவூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:ஆஞ்சநேயர்

தஞ்சாவூர் வேட்டைமார்க்க சஞ்சீவி ஆஞ்சநேயர் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் மானோஜியப்பா வீதியில் அமைந்துள்ளது.

தேவஸ்தான கோயில்

[தொகு]

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2]

அமைப்பு

[தொகு]

இக்கோயில் சிறிய ராஜகோபுரம், கருவறை, மண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது. மேற்கு நோக்கிய ராஜகோபுரத்தை அடுத்து மண்டபம் காணப்படுகிறது.

மூலவர்

[தொகு]

மூலவராக ஆஞ்சநேயர் உள்ளார்.

சிறப்பு

[தொகு]

இங்குள்ள ஆஞ்சநேயர் பஜார் ராமர் கோயிலிலுள்ள ராமரைப் பார்த்த நிலையில் உள்ளார். அதற்குச் சான்றாக சன்னதியின் எதிர்ப்புறம் உள்ள கோயிலின் தெற்கு சுவரில் சிறிய ஜன்னல் காணப்படுகிறது. வடக்கு நோக்கி அமைந்துள்ள மண்டபத்தில் காணப்படுகின்ற மூன்று ஆஞ்சநேயர் சிலைகளும் பிற இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்திருக்க வாய்ப்புள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997, வ.எண்.51
  2. J.M.Somasundaram Pillai, The Great Temple at Tanjore, [Tanjore Palace Devastanams, II Edn 1958] Rpt 1994, Tamil University, Thanjavur, Sl.No.51
  3. தஞ்சாவூர் அனுமார் கோயில்கள், வாயுசுதா வெளியீடு, தில்லி 110 092