பன்னாட்டுத் தலைநகரங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இது உலகில் உள்ள நாடுகள், ஆட்சிப் பகுதிகள், சார்ந்திருக்கும் ஆட்சிப் பகுதிகள் போன்றவற்றின் தலைநகரங்களின் பட்டியல் ஆகும்.

நகரம் நாடு
அபுதாபி Flag of the United Arab Emirates ஐக்கிய அரபு அமீரகம்
அபுஜா நைஜீரியாவின் கொடி நைஜீரியா
அக்ரா கானாவின் கொடி கானா
ஆடம்சுடவுன் Flag of the Pitcairn Islands பிட்கன் தீவுகள்
அடிஸ் அபாபா எதியோப்பியாவின் கொடி எதியோப்பியா
அல்ஜியர்ஸ் அல்ஜீரியாவின் கொடி அல்ஜீரியா
அலோபி நியுவேயின் கொடி நியுவே
அம்மான் யோர்தானின் கொடி யோர்தான்
ஆம்ஸ்டர்டாம் Flag of the Netherlands நெதர்லாந்து (official)
அன்டோரா லா வெல்லா அண்டோராவின் கொடி அண்டோரா
அங்காரா துருக்கியின் கொடி துருக்கி
அண்டனானரீவோ மடகாஸ்கரின் கொடி மடகாஸ்கர்
ஆப்பியா சமோவா கொடி சமோவா
அஸ்காபாத் துருக்மெனிஸ்தானின் கொடி துருக்மெனிஸ்தான்
அஸ்மாரா எரித்திரியாவின் கொடி எரித்திரியா
அஸ்தானா கசகிசுதானின் கொடி கசகிசுதான்
அசுன்சியன் பராகுவே கொடி பராகுவே
ஏதென்ஸ் கிரீசின் கொடி கிரீஸ்
அவாருவா Flag of the Cook Islands குக் தீவுகள்
பாக்தாத் ஈராக்கின் கொடி ஈராக்
பாகு அசர்பைஜானின் கொடி அசர்பைஜான்
பமாக்கோ மாலியின் கொடி மாலி
பந்தர் செரி பெகவன் புரூணை கொடி புரூணை [a]
பாங்கொக் தாய்லாந்து கொடி தாய்லாந்து
பாங்குயி Flag of the Central African Republic மத்திய ஆபிரிக்கக் குடியரசு
பஞ்சுல் கம்பியாவின் கொடி கம்பியா
பாசெட்டெரே {{{பெயர் விகுதியுடன்}}} கொடி செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்
பீஜிங் சினாவின் கொடி மக்கள் சீன குடியரசு [b]
பெய்ரூட் லெபனானின் கொடி லெபனான்
பெல்பாஸ்ட் ஐக்கிய இராச்சியத்தின் கொடி வட அயர்லாந்து
பெல்கிரேட் செர்பியாவின் கொடி செர்பியா
பெல்மோப்பான் பெலீசுவின் கொடி பெலீசு
பெர்லின் செருமனியின் கொடி செருமனி
பேர்ண் சுவிஸர்லாந்தின் கொடி சுவிஸர்லாந்து
பிசுக்கெக் கிர்கிசுதானின் கொடி கிர்கிசுதான்
பிசாவு கினி-பிசாவுவின் கொடி கினி-பிசாவு
பொகொட்டா கொலம்பியாவின் கொடி கொலம்பியா
பிரேசிலியா பிரேசிலின் கொடி பிரேசில்
பிராத்திஸ்லாவா சிலவாக்கியாவின் கொடி சிலவாக்கியா
பிராசவில்லி Flag of the Republic of the Congo கொங்கோ குடியரசு
பிரிஜ்டவுன் பார்படோசின் கொடி பார்படோசு
பிரசல்சு பெல்ஜியத்தின் கொடி பெல்ஜியம்
புக்காரெஸ்ட் ருமேனியாவின் கொடி ருமேனியா
புடாபெஸ்ட் அங்கேரியின் கொடி அங்கேரி
புவனஸ் அயர்ஸ் {{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா
புஜும்புரா புருண்டியின் கொடி புருண்டி
கெய்ரோ எகிப்தின் கொடி எகிப்து
கன்பரா ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா
கராகஸ் வெனிசுவேலாவின் கொடி வெனிசுவேலா
கார்டிஃப் {{{பெயர் விகுதியுடன்}}} கொடி வேல்சு
காஸ்ட்ரியெஸ் {{{பெயர் விகுதியுடன்}}} கொடி செயிண்ட். லூசியா
சார்லட் அமாலி Flag of the United States Virgin Islands அமெரிக்க கன்னித் தீவுகள்
சிஷினோ மோல்டோவாவின் கொடி மோல்டோவா
காக்பர்ண் நகரம் Flag of the Turks and Caicos Islands துர்கசும் கைகோசும்
கோனாக்ரி கினியாவின் கொடி கினியா
கோப்பென்ஹாகென் டென்மார்க்கின் கொடி டென்மார்க்
டக்கார் செனகல் கொடி செனகல்
தமாஸ்கஸ் சிரியாவின் கொடி சிரியா
தாக்கா வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம்
திலி கிழக்குத் திமோரின் கொடி கிழக்குத் திமோர்
ஜிபுட்டி ஜிபுட்டியின் கொடி ஜிபுட்டி
டொடோமா தன்சானியாவின் கொடி தன்சானியா (official)
தோகா கட்டார் கொடி கட்டார்
டக்லாஸ் மாண் தீவின் கொடி மாண் தீவு
டப்ளின் Flag of Ireland அயர்லாந்து
டுஷான்பே தாஜிக்ஸ்தானின் கொடி தாஜிக்ஸ்தான்
கிழக்கு ஜெரூசலம் Palestinian flag பலத்தீன் நாடு (proposed)[i]
எடின்பரோ இசுக்காட்லாந்தின் கொடி இசுக்காட்லாந்து
எப்பிசுக்கோப்பி கன்டோன்மென்ட் ஐக்கிய இராச்சியத்தின் கொடி அக்ரோத்திரியும் டெகேலியாவும்
பிளையிங் ஃபிஷ் கோவ் கிறிசுத்துமசு தீவுகளின் கொடி கிறிசுத்துமசு தீவுகள்
பிரீடவுன் சியெரா லியொனின் கொடி சியெரா லியொன்
புனாபுட்டி துவாலுவின் கொடி துவாலு
காபரோனி பொட்ஸ்வானாவின் கொடி பொட்ஸ்வானா
ஜார்ஜ்டவுன் கேமன் தீவுகளின் கொடி கேமன் தீவுகள்
ஜோர்ஜ்டவுன் {{{பெயர் விகுதியுடன்}}} கொடி கயானா
சிப்ரால்ட்டர் {{{பெயர் விகுதியுடன்}}} கொடி கிப்ரால்ட்டர்
கிரித்விக்கென் தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகளின் கொடி தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்
கௌத்தமாலா நகரம் குவாத்தமாலாவின் கொடி குவாத்தமாலா
குஸ்தாவியா {{{பெயர் விகுதியுடன்}}} கொடி செயிண்ட் பார்த்தெலெமி
அகாத்னா குவாமின் கொடி குவாம்
அமில்ட்டன் பெர்முடாவின் கொடி பெர்முடா
ஹனோய் வியட்நாம் கொடி வியட்நாம்
அராரே சிம்பாப்வேயின் கொடி சிம்பாப்வே
அர்செய்சா {{{பெயர் விகுதியுடன்}}} கொடி சோமாலிலாந்து [c]
அவானா கியூபாவின் கொடி கியூபா
ஹெல்சிங்கி பின்லாந்தின் கொடி பின்லாந்து
ஒனியாரா Flag of the Solomon Islands சொலமன் தீவுகள்
இசுலாமாபாத் பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
ஜகார்த்தா இந்தோனேசியா கொடி இந்தோனேசியா
ஜேம்ஸ் டவுன் செயிண்ட். எலனா கொடி செயிண்ட். எலனா
யெரூசலம் இசுரேனின் கொடி இசுரேல் [i]
காபுல் ஆப்கானிஸ்தானின் கொடி ஆப்கானிஸ்தான்
கம்பாலா உகாண்டாவின் கொடி உகாண்டா
காட்மண்டு நேபாளம் கொடி நேபாளம்
கார்ட்டூம் சூடானின் கொடி சூடான்
கீவ் உக்ரேனின் கொடி உக்ரேன்
கிகாலி ருவாண்டாவின் கொடி ருவாண்டா
கிங்ஸ்டன் யமேக்காவின் கொடி யமேக்கா
கிங்ஸ்ட்டன் நோர்போக் தீவின் கொடி நோர்போக் தீவு
கிங்ஸ்ட்டவுன் {{{பெயர் விகுதியுடன்}}} கொடி செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்
கின்ஷாசா Flag of the Democratic Republic of the Congo காங்கோ மக்களாட்சிக் குடியரசு
கோலாலம்பூர் மலேசியா கொடி மலேசியா (official)
குவைத் நகரம் குவைத்தின் கொடி குவைத்
லா பாஸ் பொலீவியாவின் கொடி பொலீவியா (administrative)
Laâyoune (El Aaiún) மேற்கு சகாராவின் கொடி மேற்கு சகாரா [d]
லிப்ரவில்லி காபொன் கொடி காபொன்
லிலொங்வே மலாவியின் கொடி மலாவி
லிமா பெரு கொடி பெரு
லிஸ்பன் போர்த்துக்கல் கொடி போர்த்துக்கல்
லியுப்லியானா {{{பெயர் விகுதியுடன்}}} கொடி சுலோவீனியா
லோமே டோகோவின் கொடி டோகோ
இலண்டன் Flag of the United Kingdom ஐக்கிய இராச்சியம்; இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
லுவாண்டா அங்கோலாவின் கொடி அங்கோலா
லுசாக்கா சாம்பியாவின் கொடி சாம்பியா
லக்சம்பர்க் லக்சம்பேர்க்கின் கொடி லக்சம்பேர்க்
மாட்ரிட் ஸ்பெயினின் கொடி ஸ்பெயின்
மஜூரோ Flag of the Marshall Islands மார்ஷல் தீவுகள்
மலபோ எக்குவடோரியல் கினியாவின் கொடி எக்குவடோரியல் கினி
மாலே Flag of the Maldives மாலைதீவுகள்
மமூட்சூ {{{பெயர் விகுதியுடன்}}} கொடி மயோட்டே
மனாகுவா நிக்கராகுவாவின் கொடி நிக்கராகுவா
மனாமா பஃரேய்னின் கொடி பஃரேய்ன்
மணிலா Flag of the Philippines பிலிப்பைன்ஸ்
மபூட்டு மொசாம்பிக்கின் கொடி மொசாம்பிக்
மரிகொட் {{{பெயர் விகுதியுடன்}}} கொடி Collectivity of Saint Martin
மசேரு லெசோத்தோவின் கொடி லெசோத்தோ
மாட்டா-உத்து வலிசு புட்டூனாவின் கொடி வலிசும் புட்டூனாவும்
இம்பாபனே சுவாசிலாந்துக் கொடி சுவாசிலாந்து (administrative)
மெக்சிகோ நகரம் [e] மெக்சிகோவின் கொடி மெக்சிகோ
மின்ஸ்க் பெலருசின் கொடி பெலருஸ்
மொகடீசு சோமாலியாவின் கொடி சோமாலியா
மொனாக்கோ மொனாகோவின் கொடி மொனாகோ
மொன்ரோவியா லைபீரியாவின் கொடி லைபீரியா
மொன்ட்டெவிடியோ உருகுவேயின் கொடி உருகுவே
மொரோனி Flag of the Comoros கொமொரோசு
மாஸ்கோ இரசியாவின் கொடி இரசியா
மஸ்கட் ஓமான் கொடி ஓமான்
நைரோபி கென்யாவின் கொடி கென்யா
நாசு Flag of the Bahamas பகாமாசு
நைப்பியிதோ {{{பெயர் விகுதியுடன்}}} கொடி மியான்மர்
ந்ஜமேனா சாட்டின் கொடி சாட்
புது தில்லி இந்தியாவின் கொடி இந்தியா
இங்கெருல்முட் பலாவுவின் கொடி பலாவு
நியாமி நைஜர் கொடி நைஜர்
நிக்கோசியா சைப்ரசின் கொடி சைப்ரஸ்
நிக்கோசியா Flag of the Turkish Republic of Northern Cyprus வட சைப்பிரசு
நவாக்சோட் மவுரித்தேனியாவின் கொடி மவுரித்தேனியா
நோமியா நியூ கலிடோனியக் கொடி நியூ கலிடோனியா
நூக்கு அலோபா தொங்காவின் கொடி தொங்கா
நூக் கிறீன்லாந்தின் கொடி கிறீன்லாந்து
ஆரஞ்யெசுலாட் அரூபாவின் கொடி அரூபா
ஒஸ்லோ நோர்வேயின் கொடி நோர்வே
ஒட்டாவா கனடா கொடி கனடா
வாகடூகு புர்கினா ஃபாசோவின் கொடி புர்கினா ஃபாசோ
பாகோ பாகோ அமெரிக்க சமோவாவின் கொடி அமெரிக்க சமோவா
பலிக்கிர் {{{பெயர் விகுதியுடன்}}} கொடி மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்
பனாமா நகரம் பனாமாவின் கொடி பனாமா
பாரிசு பிரான்சின் கொடி பிரான்ஸ்
புனோம் பென் கம்போடியாவின் கொடி கம்போடியா
பிளைமவுத் [f] மொண்சுராட்டின் கொடி மொண்சுராட்
பொட்கோரிக்கா மொண்டனேகுரோவின் கொடி மொண்டனேகுரோ
போர்ட் லூயிசுport மொரீஷியஸின் கொடி மொரீஷியஸ்
போர்ட் மொரெஸ்பி {{{பெயர் விகுதியுடன்}}} கொடி பப்புவா நியூ கினி
போர்ட் விலா வனுவாட்டுவின் கொடி வனுவாட்டு
போர்ட்-ஓ-பிரின்ஸ் எய்ட்டியின் கொடி எய்ட்டி
போர்ட் ஆஃப் எசுப்பெயின் {{{பெயர் விகுதியுடன்}}} கொடி திரினிடாட் டொபாகோ
போர்ட்டோ-நோவோ பெனினின் கொடி பெனின் (அதிகாரபூர்வ)
பிராக் Flag of the Czech Republic செக் குடியரசு
பிரையா கேப் வேர்டேயின் கொடி கேப் வேர்டே
பிரிட்டோரியா தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா (அதிகாரபூர்வ)
பிரிஸ்டினா கொசோவோவின் கொடி கொசோவோ
புத்ரஜாயா மலேசியா கொடி மலேசியா (நிர்வாக)
பியோங்யாங் வட கொரியாவின் கொடி வட கொரியா
குயிட்டோ எக்குவடோரின் கொடி எக்குவடோர்
ரபாத் மொரோக்கோவின் கொடி மொரோக்கோ
ரெய்க்யவிக் ஐஸ்லாந்தின் கொடி ஐஸ்லாந்து
ரீகா {{{பெயர் விகுதியுடன்}}} கொடி லாத்வியா
ரியாத் சவூதி அரேபியாவின் கொடி சவூதி அரேபியா
ரோட் டவுன் Flag of the British Virgin Islands பிரித்தானிய வெர்ஜின் தீவுகள்
உரோம் இத்தாலியின் கொடி இத்தாலி
Roseau டொமினிக்காவின் கொடி டொமினிக்கா
சைப்பான் Flag of the Northern Mariana Islands வட மரியானா
சான் ஹொசே கோஸ்ட்டா ரிக்கா கொடி கோஸ்ட்டா ரிக்கா
சான் ஜுவான் {{{பெயர் விகுதியுடன்}}} கொடி புவேர்ட்டோ ரிக்கோ
சான் மரீனோ சான் மேரினோ கொடி சான் மேரினோ
சான் சல்வடோர் எல் சல்வடோரின் கொடி எல் சல்வடோர்
சனா யேமனின் கொடி யேமன்
சான் டியாகோ {{{பெயர் விகுதியுடன்}}} கொடி சிலி
சாந்தோ டொமிங்கோ Flag of the Dominican Republic டொமினிக்கன் குடியரசு
சாவோ தோமே சாவோ தோமே பிரின்சிபேயின் கொடி சாவோ தோமே பிரின்சிபே
சரஜீவோ பொசுனியாவும் எர்செகோவினாவின் கொடி பொசுனியாவும் எர்செகோவினாவும்
சியோல் தென் கொரியாவின் கொடி தென் கொரியா
சிங்கப்பூர் சிங்கப்பூர் கொடி சிங்கப்பூர்
ஸ்கோப்ஜே மாக்கடோனியக் குடியரசின் கொடி மாக்கடோனியக் குடியரசு
சோஃவியா பல்கேரியாவின் கொடி பல்கேரியா
தென் தராவா கிரிபட்டியின் கொடி கிரிபட்டி
சிறீ ஜயவர்த்தனபுர [g] இலங்கையின் கொடி இலங்கை (சட்டபூர்வ)
செயிண்ட். ஜோர்ஜ்ஸ் {{{பெயர் விகுதியுடன்}}} கொடி கிரெனடா
சென். எலியர் யேர்சியின் கொடி யேர்சி
சென். ஜான்சு {{{பெயர் விகுதியுடன்}}} கொடி அன்டிகுவா பர்புடா
St. Peter Port {{{பெயர் விகுதியுடன்}}} கொடி குயெர்ன்சி
சென். பியரே {{{பெயர் விகுதியுடன்}}} கொடி செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன்
இசுட்டான்லி Flag of the Falkland Islands போக்லாந்து தீவுகள்
ஸ்டாக்ஹோம் சுவீடன் கொடி சுவீடன்
சுக்ரே பொலீவியாவின் கொடி பொலீவியா
சூவா பிஜியின் கொடி பிஜி
தாய்பெய் Flag of the Republic of China சீனக் குடியரசு (Taiwan)
தாலின் எசுத்தோனியாவின் கொடி எசுத்தோனியா
தாஷ்கன்ட் உஸ்பெகிஸ்தானின் கொடி உஸ்பெகிஸ்தான்
திபிலீசி யோர்ஜியா கொடி யோர்ஜியா
தெகுசிகல்ப்பா {{{பெயர் விகுதியுடன்}}} கொடி ஹொண்டுராஸ்
தெஹ்ரான் ஈரான் கொடி ஈரான்
திம்பு பூட்டானின் கொடி பூட்டான்
டிரானா அல்பேனியாவின் கொடி அல்பேனியா
திராசுப்போல் {{{பெயர் விகுதியுடன்}}} கொடி டிரான்சுனிசுட்ரியா
டோக்கியோ சப்பான் கொடி சப்பான்
தோர்சாவின் Flag of the Faroe Islands பரோயே தீவுகள்
திரிப்பொலி லிபியாவின் கொடி லிபியா
துனிசு துனீசியாவின் கொடி துனீசியா
உலான் பாடர் மங்கோலியாவின் கொடி மங்கோலியா
வாடுசு லெய்செஸ்டீனின் கொடி லெய்செஸ்டீன்
வல்லெட்டா மால்ட்டாவின் கொடி மால்ட்டா
த வலி அங்கியுலாவின் கொடி அங்கியுலா
வத்திக்கான் நகரம் Flag of the Vatican City வத்திக்கான் நகர் [h]
விக்டோரியா Flag of the Seychelles சிஷெல்ஸ்
வியன்னா ஆஸ்திரியாவின் கொடி ஆஸ்திரியா
வியஞ்சான் லாவோஸ் கொடி லாவோஸ்
வில்னியஸ் லித்துவேனியாவின் கொடி லித்துவேனியா
வார்சோ போலந்தின் கொடி போலந்து
வாசிங்டன், டி. சி. Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
வெலிங்டன் நியூசிலாந்து கொடி நியூசிலாந்து
மேற்குத் தீவு கொக்கோசு (கீலிங்) தீவுகளின் கொடி கொக்கோசு (கீலிங்) தீவுகள்
வில்லெம்சுட்டாடு Flag of the Netherlands Antilles நெதர்லாந்து அண்டிலிசு
விந்தோக் நமீபியாவின் கொடி நமீபியா
யமோசூக்குரோ {{{பெயர் விகுதியுடன்}}} கொடி ஐவரி கோஸ்ட் (அதிகாரபூர்வ)
யாவுண்டே கமரூனின் கொடி கமரூன்
யாரென் நவூருவின் கொடி நவூரு (நிர்வாக)
யெரெவான் ஆர்மீனியாவின் கொடி ஆர்மீனியா
சாகிரேப் குரோசியாவின் கொடி குரோசியா

[தொகு] குறிப்புகள்

  • a.  none That is, the State of Brunei Darussalam.
  • b.  none See also List of historical capitals of China.
  • c.  none Unrecognized, self-declared country.
  • d.  none Unofficial; see Politics of Western Sahara.
  • e.  none The Spanish name is "México D.F." or just "D.F." (for "Distrito Federal").
  • f.  none Plymouth was abandoned after the eruption of the Soufriere Hills volcano in 1997. Government offices since then have been moved to Brades Estate, which is in the northwestern part of Montserrat.
  • g.  none Also known as "Kotte". Until the 1980s, the capital was Colombo, where many important governmental institutions still remain and which is still designated as the commercial capital of Sri Lanka.
  • h.  none Also known as the "Holy See" for diplomatic and religious purposes.
  • i.  none See Positions on Jerusalem.

வார்ப்புரு:Lists by country


சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்