நூக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நூக் (கொட்தப் ) என்பது கிரீன்லாந்தின் தலைநகரம் ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 15,000மே ஆகும். ஆதலால் இது உலகில் மக்கட்தொகை குறைந்த தலைநகரங்களில் ஒன்றாகும். மேலும் இதுவே கிரீன்லாந்தின் பண்பாட்டு தலைநகர் ஆகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நூக்&oldid=1650666" இருந்து மீள்விக்கப்பட்டது