இக்காலுயிட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இக்காலுயிட் Iqaluit ᐃᖃᓗᐃᑦ |
|||
|---|---|---|---|
| வானத்திலிருந்து ஒரு படம் | |||
|
|||
| அமைவு: | |||
| தோற்றம் | 1942 | ||
| நகரம் என்று குறிப்பு | April 19, 2001 | ||
| அரசு | |||
| - வகை | இக்காலுயிட் நகரச் சபை | ||
| - மாநகரத் தலைவர் | எலிசபீ சியுடியாபிக் | ||
| பரப்பளவு [1] | |||
| - நகரம் | 52.34 கிமீ² (20.2 ச. மைல்) | ||
| மக்கள் தொகை (2006)[1] | |||
| - நகரம் | 6 | ||
| - அடர்த்தி | 118/கிமீ² (305.6/ச. மைல்) | ||
| நேர வலயம் | கிழக்கு (ஒ.ச.நே.-5) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
கிழக்கு (ஒ.ச.நே.-4) | ||
| கனடிய அஞ்சல் குறியீடு | X0A 0H0, X0A 1H0 | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 867 | ||
| தொலைபேசி வழிமாற்றங்கள் | 222, 975, 979 | ||
| NTS நிலப்படம் | 025N10 | ||
| GNBC குறியீடு | OATRP | ||
| இணையத்தளம்: http://www.city.iqaluit.nu.ca | |||
இக்காலுயிட் (இனுக்டிடுட்: ᐃᖃᓗᐃᑦ) கனடாவின் நுனாவுட் நிலப்பகுதியின் தலைநகரம் ஆகும். பாஃபின் தீவின் தெற்கு பகுதியில் அமைந்த இந்நகரத்தில் 6,184 மக்கள் வசிக்கிறார்கள். 1987க்கு முன் இந்நகரம் "ஃபுரோபிஷர் பே" என்று குறிப்பிட்டது.
பிழை காட்டு: <ref> tags exist, but no <references/> tag was found