ரெய்க்யவிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரெய்க்யவிக்
Reykjavíkurborg[1]
View of Reykjavik from the top of Perlan showing the spire of Hallgrímskirkja (photograph July 2011)
View of Reykjavik from the top of Perlan showing the spire of Hallgrímskirkja (photograph July 2011)
ரெய்க்யவிக்-ன் சின்னம்
கொடி
Coat of arms of ரெய்க்யவிக்
Coat of arms
ரெய்க்யவிக் is located in ஐஸ்லாந்து
{{{alt}}}
ரெய்க்யவிக்
ஐஸ்லாந்தில் ரெய்க்யவிக்கின் அமைவிடம்
அமைவு: 64°08′″N 21°56′″W / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு ஐஸ்லாந்தின் கொடி ஐசுலாந்து
தேர்தல் தொகுதி ரெய்க்யவிக் வடக்கு
ரெய்க்யவிக் தெற்கு
அரசு
 - மேயர் (Borgarstjóri) ஜோன் ஞார் (Jón Gnarr)
பரப்பளவு
 - நகரம் 274.5 கிமீ²  (106 ச. மைல்)
 - மாநகரம் 777 கிமீ² (300 sq mi)
மக்கள் தொகை (2011)
 - நகரம் 119
 - அடர்த்தி 436.5/கிமீ² (1,130.5/ச. மைல்)
 - மாநகரம் 202
 - மாநகர அடர்த்தி 259.4/கிமீ² (671.8/ச. மைல்)
நேர வலயம் ஒ.ச.நே. (ஒ.ச.நே.+0)
அஞ்சல் குறியீடு: 101-155
இணையத்தளம்: http://www.rvk.is/

ரெய்க்யவிக் (ஆங்கிலம்: Reykjavík), ஐஸ்லாந்து நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். வட அகலாங்கு 64°08' இல் அமைந்துள்ள இந்நகரமே உலகத்தின் வட துருவத்திற்கு அண்மையிலுள்ள தலைநகரமாகும். இது ஐஸ்லாந்தின் தென்மேற்குப் பகுதியில் பக்சஃப்லோய் விரிகுடாவின் தென் கரையில் அமைந்துள்ளது. ஐஸ்லாந்தின் பொருளாதார அரசியல் மையமாக உள்ள இந்நகரின் மக்கட்தொகை ஏறத்தாழ 120,000 ஆகும்.

மேற்கோள்கள் [தொகு]

  1. Referred to the "City of Reykjavík"
"http://ta.wikipedia.org/w/index.php?title=ரெய்க்யவிக்&oldid=1366515" இருந்து மீள்விக்கப்பட்டது