சான் சல்வடோர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சான் சல்வடோர் | |||
|---|---|---|---|
| Left to right, top to bottom: Monument to the Savior of the World; World Trade Center, San Salvador; Oldtown San Salvador; San Salvador at dusk; National Palace; Revolution Monument; San Salvador skyline. | |||
|
|||
| சிறப்புப்பெயர்: San Sivar - La Capital | |||
| குறிக்கோளுரை: Nuestra Capital - 2011 Ibero-American Capital of Culture | |||
| சான் சல்வடோர் உள்ளூராட்சி அமைவிடம் | |||
| சான் சல்வடோர் உள்ளூராட்சி அமைவிடம் | |||
| அமைவு: | |||
| நாடுகளின் பட்டியல் | |||
| திணைக்களம் (Department) | சான் சல்வடோர் திணைக்களம் | ||
| நகர அந்தஸ்து | 1525 | ||
| அரசு | |||
| - வகை | சனநாயகக் குடியரசு | ||
| - மேயர் | நோர்மன் குயிஜனோ (Norman Quijano) | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 72.25 கிமீ² (27.9 ச. மைல்) | ||
| - மாநகரம் | 620.86 கிமீ² (239.7 ச. மைல்) | ||
| ஏற்றம் | 658 மீ (2,159 அடி) | ||
| மக்கள் தொகை (2009 Census) | |||
| - நகரம் | 540 | ||
| - அடர்த்தி | 7.5/கிமீ² (19.9/சதுர மைல்) | ||
| - புறநகர் | 540 | ||
| - மாநகரம் | 2 | ||
| - மாநகர அடர்த்தி | 3.7/கிமீ² (9.3/ச. மைல்) | ||
| நேர வலயம் | மத்திய சீர் நேரம் (ஒ.ச.நே.-6) | ||
| அஞ்சற் குறியீடு | |||
| தொலைபேசி குறியீடு(கள்) | + 503 | ||
| இணையத்தளம்: http://www.sansalvador.gob.sv/ sansalvador.gob.sv | |||
சான் சல்வடோர் (ஆங்கிலம்: San Salvador - "Holy Saviour") எல் சல்வடோர் நாட்டின் தலநகரமும் மிகப்பெரிய[1] நகரமும் ஆகும். இது எல் சல்வடோரின் நிர்வாக அலகான 14 திணைக்களங்களுள் ஒன்றான சான் சல்வடோர் திணைக்களத்தின் ஓர் அங்கமாகும். நாட்டின் பிரதான அரசியல், கல்வி, கலாச்சார மற்றும் நிதியியல் மையமாக இந்நகரம் விளங்குகின்றது. சல்வடோரியன் மேட்டுநிலத்தில் எரிமலைகள் சூழவுள்ள இந்நகரம் பூமியதிர்ச்சி அபாயம் அதிகம் உள்ள ஒரு இடமாகும்.