கரகஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கரகஸ் | |||
|---|---|---|---|
|
|||
| சிறப்புப்பெயர்: La Odalisca del Ávila (The Avila's Odalisque) La Sucursal del Cielo (பூமியில் சொர்க்கத்தின் கிளை - Heaven's Branch on Earth) "La Ciudad de la Eterna Primavera"(முடிவிலா வசந்தகால நகரம் - The City of Eternal Spring) |
|||
| குறிக்கோளுரை: Ave María Purísima, sin pecado concebida, en el primer instante de su ser natural | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| மாநிலம் | வெனிசுவேலா தலைநகர மாவட்டம் மிராண்டா |
||
| உள்ளூராட்சி | லிபர்டாடோர் மாநகராட்சி (Libertador) | ||
| தோற்றம் | 25 ஜூலை 1567 | ||
| அமைப்பாளர் | Diego de Losada | ||
| பெருநகரம் | மாநகரசபைகள்: லிபர்டாடோர், சாக்கோ, பருட்டா, சுக்ரி, எல் ஹட்டிலோ | ||
| அரசு | |||
| - வகை | மேயர் கவுன்சில் | ||
| - அரசுத் தலைவர் / மேயர் | ஜக்குலின் ஃபாரியா (Jacqueline Faría) / அன்டோனியோ லெடிஸ்மா (Antonio Ledezma) |
||
| பரப்பளவு | |||
| - மாநகரம் | 1,930 கிமீ² (745.2 sq mi) | ||
| ஏற்றம் | 900 மீ (2,953 அடி) | ||
| மக்கள் தொகை (2009)[1] | |||
| - நகரம் | 1 | ||
| - அடர்த்தி | 1,431.5/கிமீ² (3,707.6/ச. மைல்) | ||
| - மாநகரம் | 4 | ||
| அஞ்சல் குறியீடு | 1010-A | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 212 | ||
| பரப்பளவு மற்றும் மக்கட்தொகை என்பன மேலே குறிப்பிட்ட 5 மாநகராட்சிகளதும் தொகை ஆகும். | |||
| இணையத்தளம்: தலைநகர மாவட்டம் பெருநகர மாவட்டம் |
|||
கரகஸ் (ஆங்கிலம்: Caracas), அதிகாரபூர்வமாக சான்டியாகோ டி லியொன் டி கரகஸ், வெனிசுவேலாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். வெனிசுவேலாவின் கரையோர மலைப் பிரதேசத்தின் கரகஸ் பள்ளத்தாக்கின் சமவுயரக் கோடுகள் வழியே நாட்டின் வட பகுதியில் உள்ள இந்நகரத்தில் கட்டடங்கள் அமைக்கத்தக்க நிலப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 760 மீட்டருக்கும் 910 மீட்டருக்குமிடையிலான உயரத்தில் உள்ளது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Population projection for federal entities". பார்த்த நாள் 30 April 2010. [தொடர்பிழந்த இணைப்பு]