வல்லெட்டா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வல்லெட்டா Ċittà Umilissima |
|||
|---|---|---|---|
| வல்லெட்டா | |||
|
|||
| சிறப்புப்பெயர்: Il-Belt | |||
| குறிக்கோளுரை: Città Umilissima | |||
| மால்ட்டாவில் வல்லெட்டாவின் அமைவிடம் | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| தீவு | மால்ட்டா தீவு | ||
| அரசு | |||
| - மேயர் | அலெக்சி டிங்லி (Alexiei Dingli) | ||
| பரப்பளவு | |||
| - நகரமும் உள்ளூராட்சி மன்றமும் | 0.8 கிமீ² (0.3 ச. மைல்) | ||
| ஏற்றம் | 56 மீ (184 அடி) | ||
| மக்கள் தொகை (டிசம்பர் 2008) | |||
| - நகரமும் உள்ளூராட்சி மன்றமும் | 6,098 | ||
| - அடர்த்தி | /கிமீ² (./ச. மைல்) | ||
| அஞ்சற் குறியீடு | VLT | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 356 | ||
| இணையத்தளம்: அதிகாரப்பூர்வ இணையதளம் | |||
| City of baby Valletta* | |
|---|---|
| யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் | |
| நாடு | மால்ட்டா |
| வகை | கலாச்சாரம் |
| ஒப்பளவு | i, vi |
| மேற்கோள் | 131 |
| பகுதி† | ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் |
| பொறிப்பு வரலாறு | |
| பொறிப்பு | 1980 (4th அமர்வு) |
| * பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி. † பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி. |
|
வல்லெட்டா அல்லது வலெட்டா (ஆங்கிலம்: Valletta), மால்ட்டாவின் தலைநகரம் ஆகும். இது மால்ட்டா தீவின் மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. வல்லெட்டா சரித்திர நகரத்தின் மக்கட்தொகை 6,098[1] ஆகும். 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டடங்களைக் கொண்டுள்ள இந்நகரம் உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாக[2] 1980இல் யுனெஸ்கோவினால் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 2008 உத்தியோகபூர்வ மதிப்பீடு
- ↑ - யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்கள் பட்டியலில் வல்லெட்டா