காஸ்ட்ரீஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| காஸ்ட்ரீஸ் | |
|---|---|
| காஸ்ட்ரீஸ் | |
| குறிக்கோளுரை: Statio Haud Malefida Carinis ("A Safe Harbour for Ships")[1] | |
| The Quarter of Castries, showing Castries city (red dot) | |
| அமைவு: | |
| நாடு | |
| Quarter | Castries Quarter |
| தோற்றம் | 1650 "கரனேஜ்"(Carenage) எனும் பெயரில் |
| பெயர் மாற்றம் | 1756 "காஸ்ட்ரீஸ்" |
| அமைப்பாளர் | the French |
| Named for | Charles Eugène Gabriel de La Croix, marquis de Castries |
| அரசு | |
| - அரசு | காஸ்ட்ரீஸ் நகர சபை |
| பரப்பளவு | |
| - நகரம் | 79 கிமீ² (30.5 ச. மைல்) |
| ஏற்றம் [2] | 2 மீ (6.56 அடி) |
| மக்கள் தொகை (2001) | |
| - நகரம் | 61,341 |
| - அடர்த்தி | /கிமீ² (/சதுர மைல்) |
| - 2004 மதிப்பீடு[3] | 67,000 |
| தொலைபேசி குறியீடு(கள்) | 758 |
| ம.வ.சு (2006) | 0.814 – உயர் |
காஸ்ட்ரீஸ் (ஆங்கிலம்: Castries), கரிபியன் பிரதேசத்திலுள்ள நாடான செயிண்ட் லூசியாவின் தலைநகரம் ஆகும். 30.5 square miles (79 கிமீ2) பரப்பளவுடைய காஸ்ட்ரீஸ் மாவட்டம் 2001-05-22 இல் 61,341 மக்கள் வசிக்கும் மாவட்டமாக இருந்தது. நாட்டின் அரச பீடமாக விளங்கும் இந்நகரிலேயே அனேகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வியாபார நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ளன.