வாகடூகு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Ouagadougou வாகடூகு |
|
|---|---|
| பெரிய மசூதி | |
| சிறப்புப்பெயர்: வாக | |
| புர்க்கினா பாசோவில் அமைவிடம் | |
| அமைவு: | |
| நாடு | |
| பகுதி | நடு பகுதி |
| மாகாணம் | கடியோகோ |
| அரசு | |
| - நகரத் தலைவர் | சைமன் கொம்பாவொரே |
| பரப்பளவு | |
| - மாநகரம் | 1,083 ச. மைல் (2,805 கிமீ²) |
| மக்கள் தொகை (2006) | |
| - நகரம் | 11,81,702 |
| - புறநகர் | 11,81,702 |
| - மாநகரம் | 15,23,980 |
| - மாநகர அடர்த்தி | 1,406.4/ச. மைல் (543/கிமீ²) |
வாகடூகு (Ouagadougou) புர்க்கினா பாசோ நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 1,181,702 மக்கள் வசிக்கின்றனர்.