லியுப்லியானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யூப்யானா
நகரம்
கோட்டையிலிருந்து நகரக் காட்சி
கோட்டையிலிருந்து நகரக் காட்சி
Flag of யூப்யானா
Flag
Coat of arms of யூப்யானா
Coat of arms
யூப்யானா is located in சுலோவீனியா
யூப்யானா
யூப்யானா
ஆள்கூறுகள்: 46°03′20″N 14°30′30″E / 46.05556°N 14.50833°E / 46.05556; 14.50833ஆள்கூறுகள்: 46°03′20″N 14°30′30″E / 46.05556°N 14.50833°E / 46.05556; 14.50833
நாடு {{{பெயர் விகுதியுடன்}}} கொடி சுலோவீனியா
முதல் குறிப்பு 1112–1125
நகர உரிமைகள் சுமார் 1220
அரசாங்க
 • நகர மேயர் சோரான் யான்கோவிச் (சோரான் யான்கோவிச்)
பரப்பு
 • Total 163.8
Elevation[1] [[c
மக்கள் (1 சனவரி 2011)[2]
 • மொத்தம் [[.
 • அடர்த்தி 1,662
நேர வலயம் CET (UTC+1)
 • Summer (DST) CEST (UTC+2)
அஞ்சல்குறி 1000
தொலைபேசி குறியீடு 01 (1 வெளிநாட்டிலிருந்து அழைத்தால்)
வாகன உரிம பட்டை LJ
Website www.ljubljana.si

இலியுப்லியானா (Ljubljana, இடாய்ச்சு: Laibach, இத்தாலியம்: Lubiana, இலத்தீன்: Labacum) நகரம் கிழக்கு ஐரோப்பிய நாடான சுலோவீனியாவின் தலைநகரமும் அந்நாட்டின் மிகப்பெரும் நகரமும் ஆகும். [3] யூப்யானா மாநகராட்சியின் மையப்பகுதியாகவும் நாட்டின் மையபகுதியாகவும் விளங்குகிறது. சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்நகரின் மக்கள் தொகை 2,71,885 (2010 கணக்கெடுப்பு) ஆகும். வரலாறு முழுமையும், இதன் புவியியல் அமைப்பு காரணமாக செருமானிய மற்றும் உரோமானிய பண்பாடுகளின் கலவையான சுலோவீனிய பண்பாட்டுடன் விளங்குகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistični letopis Republike Slovenije 2002: Ozemlje in podnebje" (English, Slovene). Statistical Office of the Republic of Slovenia. பார்த்த நாள் 7 February 2010.
  2. "Data on the selected settlement: Ljubljana (municipality Ljubljana)". Statistical Office of the Republic of Slovenia. பார்த்த நாள் 26 November 2010.
  3. Vuk Dirnberk, Vojka; Tomaž Valantič (in Slovene, English). Statistični portret Slovenije v EU 2010 [Statistical Portrait of Slovenia in the EU 2010]. Statistical Office of the Republic of Slovenia. http://www.stat.si/doc/pub/PortretSlovenijaEU2010.pdf. பார்த்த நாள்: 2 February 2011. 

"http://ta.wikipedia.org/w/index.php?title=லியுப்லியானா&oldid=1667294" இருந்து மீள்விக்கப்பட்டது