லக்சம்பர்க் (நகரம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லக்சம்பர்க் நகரம் Luxembourg City Stad Lëtzebuerg Ville de Luxembourg |
|||
|---|---|---|---|
|
|||
| அமைவு: | |||
| இணையத்தளம்: vdl.lu |
| லக்சம்பர்க் நகரம்: பழைய கோட்டைகள்* | |
|---|---|
| யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் | |
| நாடு | லக்சம்பர்க் |
| வகை | கலாசாரம் |
| ஒப்பளவு | iv |
| மேற்கோள் | 699 |
| பகுதி† | ஐரோப்பா |
| பொறிப்பு வரலாறு | |
| பொறிப்பு | 1994 (18வது அமர்வு) |
| * பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி. † பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி. |
|
லக்சம்பர்க் நகரம் (Luxembourg City) மேற்கு ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க் நாட்டின் தலைநகரம் ஆகும். லக்சம்பர்க் நகரம் இரண்டு ஆறுகள் கலக்கும் இடத்தின் அருகில் அமைந்துள்ளது. இங்கு பழமையும், புகழும் வய்ந்த கோட்டைகள் பல உள்ளன.