பிரிஸ்டினா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரிஸ்டினா
மாநகரம் மற்றும் நகரம்
Pristina
Prishtina / Prishtinë
Приштина / Priština
பிரிஸ்டினா is located in கொசோவோ
பிரிஸ்டினா
பிரிஸ்டினா
கொசோவோவில் பிரிஸ்டினாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 42°40′N 21°10′E / 42.667°N 21.167°E / 42.667; 21.167
நாடு கொசோவோ
மாவட்டம் பிரிஸ்டினா மாவட்டம்
பரப்பு
 • மாநகரம் மற்றும் நகரம் 854
Elevation 652
மக்கள் (2011)
 • மாநகரம் மற்றும் நகரம் 198
 • அடர்த்தி 230
 • பெருநகர் பகுதி 465
நேர வலயம் ம.ஐ.நே (UTC+1)
 • Summer (DST) ம.ஐ.கோ.நே (UTC+2)
தொலைபேசி குறியீடு +381 38
Website Municipality of Pristina (அல்பேனிய மொழி)

பிரிஸ்டினா (ஆங்கிலம்: Pristina, அல்பேனிய: Prishtinë, செர்பிய: Приштина or Priština, துருக்கியம்: Priştine), கொசோவோ நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது பிரிஸ்டினா எனும் பெயருடைய மாநகரம் மற்றும் நகரம் ஆகியவற்றின் நிர்வாக மையமும் ஆகும்.

2011 மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் ஆரம்ப கட்ட முடிவுகளின் படி இதன் மக்கட்டொகை 198,000[1] ஆகும். அல்பேனியர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்நகரில் பொஸ்னியர்கள், ரோமாக்கள் உள்ளிட்ட ஏனைய இனத்தவர்களும் வசிக்கின்றனர். இது நாட்டின் நிர்வாக, கல்வி, கலாச்சார மையமாக விளங்குகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Official gov't census: http://esk.rks-gov.net/rekos2011/repository/docs/REKOS%20LEAFLET%20ALB%20FINAL.pdf
"http://ta.wikipedia.org/w/index.php?title=பிரிஸ்டினா&oldid=1369113" இருந்து மீள்விக்கப்பட்டது