பெல்மோப்பான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பெல்மோப்பான் | |
|---|---|
| பெல்மோப்பான் பாராளுமன்றம் | |
| சிறப்புப்பெயர்: பூங்கா நகரம் | |
| குறிக்கோளுரை: City of Promise | |
| பெலீசில் பெல்மோப்பான் அமைவிடம் | |
| அமைவு: | |
| நாடு | |
| மாவட்டம் | காயோ (Cayo) |
| தோற்றம் | 1970 |
| அரசு | |
| - மேயர் | சைமன் லோபெஸ்(Simeon López) (UDP) |
| ஏற்றம் | 76 மீ (250 அடி) |
| மக்கள் தொகை (2009) | |
| - நகரம் | 13,654 |
| நேர வலயம் | ம.நே (ஒ.ச.நே.-6) |
பெல்மோப்பான் (ஆங்கிலம்: Belmopan), பெலீசு நாட்டின் தலைநகரம் ஆகும். கடல்மட்டத்திலிருந்து 75 மீட்டர் உயரத்திலுள்ள[1] இந்நகரின் மக்கட்தொகை 20,000 ஆகும். 1961இல் ஹட்டீ புயல் காரணமாக முன்னைய தலைநகரமான துறைமுக நகரம் பெலீசு நகரம் பேரழிவைச் சந்தித்ததால் பெலீசு ஆற்றிற்கு கிழக்காக இந்நகரம் அமைக்கப்பட்டது[1][2]. 1970இல் அரசபீடம் இந்நகருக்கு மாற்றப்பட்டது[3]. இங்குள்ள தேசிய சட்டசபை மாயா கோயிலின் அமைப்புடையது[4].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 "travel-central-america.net". travel-central-america.net. பார்த்த நாள் 2010-06-29.
- ↑ "The Hurricane With Three Names," at is th best nuber everwww.belmopanbelize.com/ belmopanbelize.com
- ↑ "belmopanbelize.com". belmopanbelize.com. பார்த்த நாள் 2010-06-29.
- ↑ Travel to Central America: Belize at travel-central-america.net