குவாத்தமாலா நகரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| குவாத்தமாலா La Nueva Guatemala de la Asunción |
|
|---|---|
| குறிக்கோளுரை: "Todos somos la ciudad" (We all are the city) | |
| குவாத்தமாலாவில் குவாத்தமாலா நகரின் அமைவிடம் | |
| அமைவு: | |
| நாடு | |
| திணைக்களம் | குவாத்தமாலா திணைக்களம் |
| Established | 1773 |
| அரசு | |
| - வகை | உள்ளூராட்சி |
| - மேயர் | Alvaro Arzu (PU. Partido Unionista) |
| பரப்பளவு | |
| - நகரம் | 692 கிமீ² (267.2 ச. மைல்) |
| - நிலம் | 1,905 கிமீ² (735.5 ச. மைல்) |
| - நீர் | 0 கிமீ² (0 ச. மைல்) |
| ஏற்றம் | 1,500 மீ (4,921 அடி) |
| மக்கள் தொகை (2011 மதிப்பீடு) | |
| - நகரம் | 11,10,100 |
| - மாநகரம் | 41,00,000 |
| நேர வலயம் | மத்திய அமெரிக்க நேரம் (ஒ.ச.நே.-6) |
| இணையத்தளம்: Municipalidad de Guatemala | |
குவாத்தமாலா நகரம் (ஆங்கிலம்: Guatemala City), மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது குவாத்தமாலா திணைக்களம் மற்றும் குவாத்தமாலா மாநகரசபை ஆகிய உள்ளூராட்சி அலகுகளின் தலைநகரமும் ஆகும். நாட்டின் தென் மத்திய பகுதியில் வல்லே டி லா எர்மிட்டா (Valle de la Ermita) எனும் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளது. மாயா நாகரிக கால நகரமான கமினல்ஜுயு தற்போதைய குவாத்தமாலா நகர எல்லைக்குள் அமைந்துள்ளது. இது அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க தொல்பொருள் மையங்களில் ஒன்றாகும்.