மத்ரித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Madrid
மத்ரித்
Skyline of Madridமத்ரித்
குறிக்கோளுரை: De Madrid al Cielo (மத்ரிதிலிருந்து சுவர்கம் வரை)
அமைவு: 40°23′″N 3°43′″W / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
தோற்றம் 8ம் நூற்றாண்டு
அரசு
 - மாநகரத் தலைவர் அல்பேர்ட்டோ ருயீஸ்-கயார்தோன் (PP)
பரப்பளவு
 - நிலம் 607 கிமீ² (234.4 ச. மைல்)
ஏற்றம் 667 மீ (2,188 அடி)
மக்கள் தொகை (2005)
 - நகரம் 32,28,359
 - அடர்த்தி 5,198/கிமீ² (13,462.8/ச. மைல்)
 - மாநகரம் 55,61,748
  population-ranking: 1வது
நேர வலயம் CET (ஒ.ச.நே.+1)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
CEST (ஒ.ச.நே.+2)
அஞ்சல் குறியீடு 28001-28080
தொலைபேசி குறியீடு(கள்) 34 (எசுப்பானியா) + 91 (மத்ரித்)
இணையத்தளம்: www.munimadrid.es (எசுப்பானியம்)

மாத்ரீது (அல்லது மாட்ரிட்) (Madrid, IPA: ma'ð̞ɾið) எசுப்பானியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இலண்டன், பெர்லின் தவிர இந்நகரம் ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப்பெரிய நகரம் ஆகும். 2005 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 3.2 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மத்ரித்&oldid=1349998" இருந்து மீள்விக்கப்பட்டது