பொர்தோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பொர்தோ நகரம் (பிரான்சு) ville de Bordeaux (France) |
||
|
குறிக்கோள்: Lilia sola regunt lunam undas castra leonem. |
||
| நகரச் சின்னம் | ||
| அமைவிடம் | ||
|
||
| நேர வலயம் | CET (UTC +1) | |
| நிர்வாகம் | ||
|---|---|---|
| நாடு | பிரான்சு | |
| பகுதி | அகிதேன் | |
| திணைக்களம் | ஜிரோன்து (33) | |
| முதல்வர் | திரு அலான் ஜூபே (2008-2014) |
|
| நகர புள்ளிவிபரம் | ||
| மக்கள்தொகை¹ (2008 மதிப்பீடு) |
250,082 | |
| - நிலை | பிரான்சில் 9-ஆவது | |
| - அடர்த்தி | 5,066/km² | |
| 1 Population sans doubles comptes: residents of multiple communes (e.g., students and military personnel) only counted once. | ||
பொர்தோ (பிரெஞ்சு: Bordeaux ஒலி : பொ3ர்.தோ3 ) பிரான்சின் நகரங்களின் ஒன்று. தென்மேற்கு பிரான்சில் அட்லாண்டிக் கடற்கரை அருகில் கரோன் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு துறைமுக நகரம். இதன் மக்கள்தொகை 250,082 (2008 கணக்கு).
வெளி இணைப்புகள் [தொகு]
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: பொர்தோ
