கரோன் ஆறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கரோன் Garonne |
|
|---|---|
| பொர்தோ நகரில் ஓடும் கரோன் | |
| மூலம் | |
| வாயில் | ஜிரோன்து குடா (பொர்தோ) |
| பாயும் நாடுகள் | |
| ஏற்றம் | 3404 மீ |
| சராசரி வெளியேற்றம் | 631 க. மீ / வினாடி |
| வடிநிலப்பரப்பு | 55000 ச. கிமீ |
கரோன் ஆறு (பிரெஞ்சு மொழியில் Garonne) பிரான்சின் முக்கிய ஆறுகளுள் ஒன்று. ஸ்பெயின் பகுதியிலுள்ள பிரெனே மலையில் இருந்து உருவாகி 647 கிமீ பாய்ந்து பொர்தோ நகரருகே அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.