வார்சா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வார்சா Warszawa |
|||
|---|---|---|---|
|
|||
| குறிக்கோளுரை: Semper invicta (எப்பொழுதும் வெற்றிப்பெறும்) | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| வொய்வொதியம் | மசோவிய வொய்வொதியம் | ||
| மாவட்டம் | நகர மாவட்டம் | ||
| தொடக்கம் | 13ஆம் நூற்றாண்டு | ||
| அரசு | |||
| - மாநகரத் தலைவர் | ஹானா கிரோங்கிவிச்-வால்ட்ஸ் (PO) | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 517 கிமீ² (199.6 ச. மைல்) | ||
| - மாநகரம் | 6,100.43 கிமீ² (2,355.4 sq mi) | ||
| ஏற்றம் | 100 மீ (328 அடி) | ||
| மக்கள் தொகை (2007) | |||
| - நகரம் | 17,04,717 | ||
| - அடர்த்தி | /கிமீ² (./ச. மைல்) | ||
| - மாநகரம் | 33,50,000 | ||
| - மாநகர அடர்த்தி | 549.14/கிமீ² (1,422.3/ச. மைல்) | ||
| நேர வலயம் | நடு ஐரோப்பா (ஒ.ச.நே.+1) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
நடு ஐரோப்பா (ஒ.ச.நே.+2) | ||
| அஞ்சல் குறியீடு | 00-001 to 04-999 | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | +48 22 | ||
| வாகன அடையாளம் | WA, WB, WD, WE, WF, WH, WI, WJ, WK, WN, WT, WU, WW, WX, WY | ||
| இணையத்தளம்: http://www.um.warszawa.pl/ | |||
வார்சா (போலிய மொழி: Warszawa) போலந்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் 8ஆம் மிகப்பெரிய நகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி வார்சா மாநகரில் 3,350,000 மக்கள் வசிக்கிறார்கள். விஸ்டுலா ஆறு வார்சா வழியாக பாய்கின்றது.
| விக்கி ஊடக நடுவத்தில் வார்சா தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |