டெல் அவீவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
תֵּל־אָבִיב-יָפוֹ
تل ابيب-يافا
டெல் அவீவ்
Skyline of Tel Aviv by night.jpg
நாடு இசுரேல்
மாவட்டம் டெல் அவீவ் மாவட்டம்
அரசு
 - மாநகரத் தலைவர் ரான் ஹுல்டாய்
பரப்பளவு
 - நகரம் 51.8 கிமீ²  (20 ச. மைல்)
மக்கள் தொகை (2007)
 - நகரம் 384
 - மாநகர அடர்த்தி 31,50,800/கிமீ² (81,60,534.5/ச. மைல்)
இணையத்தளம்: www.tel-aviv.gov.il/english/index.htm


டெல் அவீவ்-யாஃபோ (எபிரேயம்: תֵּל־אָבִיב-יָפוֹ, அரபு: تل أبيب) இசுரேலின் இரண்டாம் மிகப்பெரிய நகரமாகும். இசுரேலின் மேற்கில் நடுநிலக்கடலின் கரையில் அமைந்த இந்நகரம் இசுரேலின் மிகப்பெரிய மாநகரத்தின் முக்கிய நகரமாகும். டெல் அவீவ் இசுரேலின் பொருளாதார மையமாகும். மேலும் சுற்றுலா மற்றும் பண்பாட்டிலும் ஒரு முக்கிய நகரமாகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=டெல்_அவீவ்&oldid=1040402" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்