அஸ்தானா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அஸ்தானா Астана |
|||
|---|---|---|---|
| Bayterek | |||
|
|||
| கசக்ஸ்தானில் அஸ்தானாவின் அமைவிடம் | |||
| அமைவு: | |||
| நாடு | கசக்ஸ்தான் | ||
| மாகாணம் | அக்மோலா | ||
| தோற்றம் | 1998 | ||
| அரசு | |||
| - Akim (மேயர்) | Imangali Tasmagambetov | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 722 கிமீ² (278.8 ச. மைல்) | ||
| ஏற்றம் | 347 மீ (1,138 அடி) | ||
| மக்கள் தொகை (August 1, 2010)[1] | |||
| - நகரம் | 7,08,794 | ||
| - அடர்த்தி | 958/கிமீ² (2,481.2/ச. மைல்) | ||
| நேர வலயம் | BTT (ஒ.ச.நே.+6) | ||
| அஞ்சற் குறியீடு | 010000–010015 | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | +7 7172[2] | ||
| ISO 3166-2 | AST | ||
| இலக்கத் தகடு | Z | ||
| இணையத்தளம்: http://www.astana.kz | |||
அஸ்தானா (ஆங்கிலம்: Astana, கசாக்: Астана / Astana / أستانا), கசக்ஸ்தானின் தலைநகரமும் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் முன்னர் அக்மோலின்ஸ்க் (ஆங்கிலம்: 'Akmolinsk', உருசியம்: Акмолинск, 1961 வரை), செலினோகிராட் (ஆங்கிலம்: 'Tselinograd', உருசியம்: Целиноград, 1992 வரை) மற்றும் அக்மோலா (ஆங்கிலம்: 'Akmola', கசாக்: 'Ақмола', 1998 வரை) ஆகிய பெயர்களால் அறியப்பட்டது. கசக்ஸ்தானின் மிகப்பெரிய நகரமாக அல்மாத்தி விளங்குகின்றது. 2010 ஆகஸ்ட் 1 இல் இதன் உத்தியோகபூர்வ மக்கட்தொகை 708,794 ஆகும்.[1] இது கசக்ஸ்தானின் வட மத்திய பகுதியில் அக்மோலா மாகாணத்தில் அமைந்துள்ளது.