காசாக்கு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Kazakh, காசாக்கு
Qazaq tili, Қазақ тілі, قازاق تىلى
 நாடுகள்: கசகஸ்தான், சீனா, மங்கோலியா, ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்கி, துர்க்மெனிஸ்தான், உக்ரைன், உசுபெகிசுத்தான், உருசியா, ஈரான் 
பகுதி: மைய ஆசியா
 பேசுபவர்கள்: 8 மில்லியன்[1][2] 
நிலை: 66
மொழிக் குடும்பம்: அல்தாக்கியம்[3]
 துருக்கியம்
  கிப்சாக்கியம்
   கிப்சாக்-நொகாய்
    Kazakh, காசாக்கு 
எழுத்து முறை: சிரில்லிக் எழுத்து, லத்தீன் எழுத்து, அரபு எழுத்து 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: கசக்ஸ்தானின் கொடி கசக்ஸ்தான்
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: இல்லை
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: kk
ஐ.எசு.ஓ 639-2: kaz
ISO/FDIS 639-3: kaz 

காசாக்கு மொழி என்பது அல்தைக்கு மொழிகளின் கீழ் வரும் துருக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி கசாகிசுதான், மங்கோலியா, சீனா, உருசியா, துருக்கி போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ எட்டு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Dalby, Andrew. "Kazakh." Dictionary of Languages: the Definitive Reference to More than 400 Languages. New York: Columbia UP, 2004. 806. Print.
  2. Katzner, Kenneth. The Languages of the World. London: Routledge, 2002. 352. Print.
  3. "Ethnologue report for Altaic"
"http://ta.wikipedia.org/w/index.php?title=காசாக்கு_மொழி&oldid=1594638" இருந்து மீள்விக்கப்பட்டது