ஒஸ்லோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஒஸ்லோ kommune | |||
|---|---|---|---|
|
|||
| ஒஸ்லோ இல் ஒஸ்லோ | |||
| அமைவு: | |||
| நாடு | நோர்வே | ||
| மாவட்டம் | ஒஸ்லோ | ||
| மாகாணம் | ஒஸ்ட்லான்டெட் | ||
| நகர அடையாளம் | NO-0301 | ||
| ஆட்சி மையம் | ஒஸ்லோ | ||
| அரசு | |||
| - மாநகரத் தலைவர் (2007) | ஃபாபியன் ஸ்டாங் (H) | ||
| பரப்பளவு (Nr. 224 in Norway) | |||
| - நகரம் | 454 கிமீ² (175.3 ச. மைல்) | ||
| - நிலம் | 426 கிமீ² (164.5 ச. மைல்) | ||
| மக்கள் தொகை (2008) | |||
| - நகரம் | 5,60,484 | ||
| - அடர்த்தி | 1,315/கிமீ² (3,405.8/ச. மைல்) | ||
| - Change (10 years) | 9.2 | ||
| - Rank in Norway | 1 | ||
| நேர வலயம் | CET (ஒ.ச.நே.+1) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
CEST (ஒ.ச.நே.+2) | ||
| நோர்வே மொழியின் ஆட்சி வகை | பொக்மால் நோர்வே மொழி | ||
| Demonym | ஒஸ்லொக்வின் (பெண்) /ஒஸ்லொமான் (ஆண்)[1] | ||
|
|
|||
| இணையத்தளம்: www.oslo.kommune.no | |||
ஒஸ்லோ (Oslo,
ஒஸ்லோ) நோர்வே நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். முன்னாளில் கிறிஸ்தானியா என்ற பெயர் வழங்கப்பட்டு வந்தது. இந்நகரத்தில் 560,484 மக்கள் வசிக்கின்றனர். ஸ்கான்டினாவியாவில் ஸ்டாக்ஹோம் மற்றும் கோப்பென்ஹாகென் ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நகரம் இதுவாகும்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "Personnemningar til stadnamn i Noreg". Språkrådet. வார்ப்புரு:No icon