வில்னியஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வில்னியஸ்
மேல்: வில்னியஸ் பழைய நகரம்  நடு இடது: வில்னியஸ் கதெட்ரல்  நடு வலது: புனித ஆன் தேவலயம்  மூன்றாவது வரிசை: Šnipiškės  நான்காவது வரிசை: அதிபர் மாளிகை.
மேல்: வில்னியஸ் பழைய நகரம்
நடு இடது: வில்னியஸ் கதெட்ரல்
நடு வலது: புனித ஆன் தேவலயம்
மூன்றாவது வரிசை: Šnipiškės
நான்காவது வரிசை: அதிபர் மாளிகை.
Coat of arms of
Coat of arms
சிறப்புப்பெயர்: லித்துவேனியாவின் யெருசலம், வடக்கின் ஏதன்ஸ்
வில்னியஸின் அமைவிடம்
வில்னியஸின் அமைவிடம்
அமைவு: 54°41′″N 25°17′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு லித்துவேனியாவின் கொடி லித்துவேனியா
பிரதேசம் டெயினவா
கவுண்டி வில்னியஸ் கவுண்டி
மாநகரசபை வில்னியஸ் நகர மாநகரசபை
தலைநகரம் லித்துவேனியா
வில்னியஸ் கவுண்டி
வில்னியஸ் மாநகர நகராட்சி
வில்னியஸ் மாவட்ட நகராட்சி
முதல் அறியப்பட்டது 1323
நகர அந்தஸ்து வழங்கப்பட்டது 1387
Elderships
பரப்பளவு
 - நகர சபை 401 கிமீ²  (154.8 ச. மைல்)
மக்கள் தொகை (2010)
 - நகர சபை 560
 - அடர்த்தி 1,391.9/கிமீ² (3,605/ச. மைல்)
 - மாநகரம் 850
நேர வலயம் கி.ஐ.நே (ஒ.ச.நே.+2)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
கி.ஐ.கோ.நே (ஒ.ச.நே.+3)
இணையத்தளம்: Official website

வில்னியஸ் (ஆங்கிலம்: Vilnius), லித்துவேனியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2010இல் இதன் நகர மக்கட்தொகை 560,190 ஆகவும் வில்னியஸ் கவுண்டியின் மக்கட்தொகை 850,324 ஆகவும் இருந்தது[1]. இது வில்னியஸ் கவுண்டியினதும் தலைநகரமாகும். 1323 இல் லித்துவேனியப் பேரரசரான கெடிமினாஸினது (Gediminas) கடிதங்களில் இந்நகரம் லித்துவேனியாவின் தலைநகரமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. ">>>Teritorija ir gyventojų skaičius. Požymiai: administracinė teritorija — Rodiklių duomenų bazėje". Db1.stat.gov.lt (2011-03-09). பார்த்த நாள் 2011-06-03.

"http://ta.wikipedia.org/w/index.php?title=வில்னியஸ்&oldid=1667073" இருந்து மீள்விக்கப்பட்டது