பிராகா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிராகா Praha Praha (பிராஹா) |
|||
|---|---|---|---|
|
|||
| சிறப்புப்பெயர்: தங்கமான நகரம், நூறு கோபுரங்களின் நகரம் | |||
| குறிக்கோளுரை: Praga Caput Rei publicae | |||
| செக் குடியரசில் அமைவிடம் | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| பகுதி | செக் தலைநகரப் பகுதி | ||
| தோற்றம் | 9ஆம் நூற்றாண்டு | ||
| அரசு | |||
| - மாநகரத் தலைவர் | பாவெல் பெம் | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 496 கிமீ² (191.51 ச. மைல்) | ||
| - மாநகரம் | 6,977 கிமீ² (2,694 ச. மைல்) | ||
| ஏற்றம் | 179 மீ (1,130 அடி) | ||
| மக்கள் தொகை (மார்ச் 31, 2008) | |||
| - நகரம் | 12,18,644 | ||
| - அடர்த்தி | 2,457/கிமீ² (6,364/சதுர மைல்) | ||
| நேர வலயம் | நடு ஐரோப்பா (ஒ.ச.நே.+1) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
நடு ஐரோப்பா (ஒ.ச.நே.+2) | ||
| அஞ்சல் குறியீடு | 1xx xx | ||
பிராகா (Prague, பிராக், செக் மொழி: Praha, பிராஹா), செக் குடியரசின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், முக்கியமான வர்த்தக நகரமும் பண்பாட்டு நகரமும் ஆகும். இந்நகரம் வழியாக வில்தாவா ஆறு பாய்கிறது. பிராகா மாநகரில் 1.2 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். 1992 முதல் இந்நகரம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் உள்ளது.