சாகிரேப்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சாகிரேப் | |||
|---|---|---|---|
| The Square of Ban Josip Jelačić | |||
|
|||
| சிறப்புப்பெயர்: Beli Zagreb Grad (வெள்ளை சாகிரேப் நகரம்) | |||
| குரோசியாவில் சாகிரேப்பின் அமைவிடம் | |||
| அமைவு: | |||
| நாடு | குரோசியா | ||
| County | சாகிரேப் நகரம் | ||
| RC diocese | 1094 | ||
| Free royal city | 1242 | ||
| Unified | 1850 | ||
| உப பிரிவுகள் | 17 மாவட்டங்கள் 70 settlements |
||
| அரசு | |||
| - வகை | மேயர் கவுன்சில் | ||
| - மேயர் | மிலான் பான்டிக் (Milan Bandić) | ||
| - நகர சபை |
Eight parties/lists
|
||
| பரப்பளவு [1] | |||
| - நகரம் | 171 கிமீ² (66 ச. மைல்) | ||
| ஏற்றம் [2] | 158 மீ (518 அடி) | ||
| மக்கள் தொகை (2011)[3][4] | |||
| - நகரம் | 686 | ||
| - அடர்த்தி | 4,130/கிமீ² (10,696.7/ச. மைல்) | ||
| - புறநகர் | [[. | ||
| - மாநகரம் | 1 | ||
| நேர வலயம் | ம.ஐ.நே (ஒ.ச.நே.+1) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
ம.ஐ.கோ.நே (ஒ.ச.நே.+2) | ||
| அஞ்சற் குறியீடு | HR-10000 | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | +385 1 | ||
| இணையத்தளம்: zagreb.hr | |||
சாகிரேப் (ஆங்கிலம்: Zagreb), குரோசியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது நாட்டின் வடமேற்குப் பகுதியில் சாவா ஆற்றங்கரையில் மெட்வெட்னிக்கா மலைச் சரிவில் அமைந்துள்ளது. கடைசியாக நடைபெற்ற மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி 2011 இல் சாகிரேப்பின் மக்கட்தொகை 686,568[3] ஆகும். இதன் மாநகர மக்கட்தொகை 792,875[4] ஆகவும் சாகிரேப் பெருநகரப் பகுதியின் மக்கட்தொகை 1,288,000[5] ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "City of zagreb 2006". City of Zagreb, Statistics Department. பார்த்த நாள் 2008-01-25.
- ↑ (in Croatian and English) (PDF) Statistički ljetopis Grada Zagreba 2007.. 2007. ISSN 1330-3678. http://www1.zagreb.hr/zgstat/documents/Ljetopis%202007/STATISTICKI%20LJETOPIS%202007.pdf. Retrieved 2008-11-12.
- ↑ 3.0 3.1 வார்ப்புரு:Croatian Census 2011 First Results
- ↑ 4.0 4.1 வார்ப்புரு:Croatian Census 2011 First Results
- ↑ City Mayors & Tann vom Hove (2010 [last update]). "City Mayors: Largest cities and their mayors in 2011 (Countries A-D)". citymayors.com. பார்த்த நாள் 29 June 2011. "City Mayors & Tann vom Hove"