இலித்துவானிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Lithuanian
Lietuvių kalba
 நாடுகள்: Lithuania 
பகுதி: Europe
 பேசுபவர்கள்: 3.5 million (Lithuania)
500,000 (Abroad)
4 million (Worldwide)[1] 
நிலை: 144th
மொழிக் குடும்பம்: Indo-European
 Balto-Slavic
  Baltic
   Eastern
    Lithuanian 
எழுத்து முறை: Latin (Lithuanian variant
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: லித்துவேனியாவின் கொடி லித்துவேனியா
Flag of Europe ஐரோப்பிய ஒன்றியம்
Gmina Punsk in the Podlaskie Voivodeship of போலந்தின் கொடி போலந்து
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: Commission of the Lithuanian Language
மொழிக் குறியீடுகள்
ISO 639-1: lt
ISO 639-2: lit
ISO/FDIS 639-3: lit 

இலித்துவானிய மொழி என்பது இலித்துவானியா நாட்டின் ஆட்சிமொழி ஆகும். இம்மொழி இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழியை ஏறத்தாழ நான்கு மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் [தொகு]

  1. Ethnologue report for language code:lit
"http://ta.wikipedia.org/w/index.php?title=இலித்துவானிய_மொழி&oldid=1357448" இருந்து மீள்விக்கப்பட்டது