ரபாத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரபாத் الرباط ar-Ribāṭ Rbat |
|||
|---|---|---|---|
|
|||
| அமைவு: | |||
| நாடு | |||
| பிரதேசம் | ரபாத்-சாலி-சிம்மூர்-சயர் (Rabat-Salé-Zemmour-Zaer) | ||
| முதற் குடியேற்றம் | கி.மு. மூன்றாம் நூற்றாண்டு | ||
| தோற்றம் (அல்-முகாதுகளால் - by Almohads) | 1146 | ||
| அரசு | |||
| - மேயர் | ஃபதுகுல்லா உவலலௌ (Fathallah Oualalou)[1] | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 117 கிமீ² (45.17 ச. மைல்) | ||
| ஏற்றம் [2] | 75 மீ (246 அடி) | ||
| மக்கள் தொகை (2004)[3] | |||
| - நகரம் | 6,20,996 | ||
| - அடர்த்தி | /கிமீ² (/சதுர மைல்) | ||
| - மாநகரம் | 16,70,192 | ||
| இணையத்தளம்: http://www.rabat.ma/ | |||
ரபாத் (ஆங்கிலம்: Rabat, அரபு:الرباط, பிரெஞ்சு: Ville de Rabat), மொரோக்கோ அரசின் தலைநகரமும் மூன்றாவது பெரிய நகரமும் ஆகும். 2010 இல் இதன் மக்கட்தொகை ஏறக்குறைய 650,000 ஆகும். இது ரபாத்-சாலே-சம்மோர்-சயெர் பிரதேசத்தினதும் தலைநகரம் ஆகும். போ ரெக்ரெக் ஆறு அத்திலாந்திக் சமுத்திரத்தில் கலக்கும் இடத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. ஒரு சுற்றுலா மையமாக உள்ளதாலும் பல வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்திருப்பதாலும் நாட்டின் முக்கிய நகரமாக இது திகழ்கின்றது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Rabat Mayor Wala'alou Receives the Keys to the Capital by Abd al-Latif al-La'abi" (Arabic). © 2010 Al-Ittihad al-Ishtaraki. பார்த்த நாள் 2010-04-21.
- ↑ "Hong Kong Observatory". Hong Kong Observatory. பார்த்த நாள் 2009-08-17.
- ↑ Morocco 2004 census