லா பாஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நுயெஸ்ட்ரா செனோரா டி லா பாஸ் La Paz[1] (எசுப்பானியம்) Chuquiago Marka or Chuqiyapu (ஐமாரா) La Paz (ஆங்கிலம்) |
|||
|---|---|---|---|
| View of La Paz from Av. del Ejército in 2008. At the back, The Americas Bridge. | |||
|
|||
| குறிக்கோளுரை: "Los discordes en concordia, en paz y amor se juntaron y pueblo de paz fundaron para perpetua memoria" | |||
| லா பாஸின் அமைவிடம் | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| திணைக்களம் | லா பாஸ் திணைக்களம் | ||
| மாகாணம் | பெட்ரோ டொமிங்கோ முரில்லோ (Pedro Domingo Murillo) | ||
| தோற்றம் | அக்டோபர் 20, 1548 by Alonso de Mendoza | ||
| சுதந்திரம் | ஜூலை 16, 1809 | ||
| அரசு | |||
| - மேயர் | Luis Antonio Revilla Herrero [2] | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 472 கிமீ² (182.2 ச. மைல்) | ||
| - புறநகர் | 3,240 கிமீ² (1,251 ச. மைல்) | ||
| ஏற்றம் | 3 மீ (11 அடி) | ||
| மக்கள் தொகை (2008[3]) | |||
| - நகரம் | 8,77,363 | ||
| - அடர்த்தி | 6,275.16/கிமீ² (16,252.6/ச. மைல்) | ||
| - மாநகரம் | 23,64,235 | ||
| நேர வலயம் | BOT (ஒ.ச.நே.−4) | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 2 | ||
| ம.வ.சு (2010) | 0.672 – high[4] | ||
| இணையத்தளம்: www.lapaz.bo | |||
நுயெஸ்ட்ரா செனோரா டி லா பாஸ் அல்லது லா பாஸ் (Nuestra Señora de La Paz, ஆங்கிலம்: Our Lady of Peace, ஐமர: Chuquiago Marka அல்லது Chuqiyapu), பொலீவியா நாட்டின் நிர்வாகத் தலைநகரமும் லா பாஸ் திணைக்களத்தின் தலைநகரமும் ஆகும். மக்கட்டொகை அடிப்படையில் சாந்தா குரூஸிற்கு அடுத்ததாக நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் இதுவாகும்[3]. நாட்டின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள இந்நகரத்தின் உயரம் கடல்மட்டத்திலிருந்து ஏறத்தாழ 3,650 மீ (வார்ப்புரு:Convert/மீ) ஆகும். உலகத்தின் மிக உயர்ந்த நிர்வாகத் தலைநகரமாக இது விளங்குகின்றது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Breve Historia de nuestro país (pág.3), Bolivian Government Official Website(எசுப்பானியம்)
- ↑ "¿Quién es Luis Revilla?". Luchoporlapaz.com. பார்த்த நாள் 2010-07-04.
- ↑ 3.0 3.1 "World Gazetteer". World Gazetteer. பார்த்த நாள் 2010-01-31.
- ↑ "W.K. Kellogg Foundation: Overview – Bolivia: La Paz – El Alto".