லா பாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுயெஸ்ட்ரா செனோரா டி லா பாஸ்
La Paz[1] (எசுப்பானியம்)
Chuquiago Marka or Chuqiyapu (ஐமாரா)
La Paz (ஆங்கிலம்)
நுயெஸ்ட்ரா செனோரா டி லா பாஸ்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் நுயெஸ்ட்ரா செனோரா டி லா பாஸ்
சின்னம்
குறிக்கோளுரை: "Los discordes en concordia, en paz y amor se juntaron y pueblo de paz fundaron para perpetua memoria"
நாடு பொலிவியா
திணைக்களம்லா பாஸ் திணைக்களம்
மாகாணம்பெட்ரோ டொமிங்கோ முரில்லோ (Pedro Domingo Murillo)
தோற்றம்அக்டோபர் 20, 1548 by Alonso de Mendoza
சுதந்திரம்ஜூலை 16, 1809
Incorporated (El Alto)20th century
அரசு
 • மேயர்Luis Antonio Revilla Herrero [2]
பரப்பளவு
 • நகரம்472 km2 (182 sq mi)
 • நகர்ப்புறம்3,240 km2 (1,250 sq mi)
ஏற்றம்3,640 m (11,942 ft)
மக்கள்தொகை (2008[3])
 • நகரம்8,77,363
 • அடர்த்தி6,275.16/km2 (16,252.6/sq mi)
 • பெருநகர்23,64,235
நேர வலயம்BOT (ஒசநே−4)
தொலைபேசி குறியீடு2
ம.வ.சு (2010)0.672 – high[4]
இணையதளம்www.lapaz.bo

நுயெஸ்ட்ரா செனோரா டி லா பாஸ் அல்லது லா பாஸ் (Nuestra Señora de La Paz, ஆங்கில மொழி: Our Lady of Peace, ஐமர: Chuquiago Marka அல்லது Chuqiyapu), பொலீவியா நாட்டின் நிர்வாகத் தலைநகரமும் லா பாஸ் திணைக்களத்தின் தலைநகரமும் ஆகும். மக்கட்டொகை அடிப்படையில் சாந்தா குரூஸிற்கு அடுத்ததாக நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் இதுவாகும்[3]. நாட்டின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள இந்நகரத்தின் உயரம் கடல்மட்டத்திலிருந்து ஏறத்தாழ 3,650 m (11,975 அடி) ஆகும். உலகத்தின் மிக உயர்ந்த நிர்வாகத் தலைநகரமாக இது விளங்குகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Breve Historia de nuestro país (pág.3) பரணிடப்பட்டது 2012-03-16 at the வந்தவழி இயந்திரம், Bolivian Government Official Website(எசுப்பானியம்)
  2. "¿Quién es Luis Revilla?". Luchoporlapaz.com. Archived from the original on 2010-07-16. பார்க்கப்பட்ட நாள் 2010-07-04.
  3. 3.0 3.1 "World Gazetteer". World Gazetteer. பார்க்கப்பட்ட நாள் 2010-01-31.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "W.K. Kellogg Foundation: Overview – Bolivia: La Paz – El Alto". Archived from the original on 2020-02-13. பார்க்கப்பட்ட நாள் 2012-03-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லா_பாஸ்&oldid=3570146" இலிருந்து மீள்விக்கப்பட்டது