மனாகுவா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Managua மனாகுவா |
|
|---|---|
| சிறப்புப்பெயர்: La Novia del Xolotlán (ஆங்கிலம்:ஃகொலொட்லானின் மணமகள்)[1] |
|
| நிக்கராகுவாவில் அமைவிடம். | |
| அமைவு: | |
| நாடு | நிக்கராகுவா |
| பகுதி | மனாகுவா |
| ஊர் | மனாகுவா |
| தொடக்கம் | 1819 |
| அரசுத் தலை | 1852 |
| தேசியத் தலைநகரம் | 1852[2] |
| அரசு | |
| - மாநகரத் தலைவர் | தியொனிசியோ மரெங்கோ |
| - துணைத் தலைவர் | ஃபெலீப்பே லெயிவா |
| பரப்பளவு | |
| - நகரம் | 544 கிமீ² (210 ச. மைல்) |
| - புறநகர் | 173.7 கிமீ² (67.1 ச. மைல்) |
| மக்கள் தொகை | |
| - நகரம் | 16,80,100 |
| - அடர்த்தி | 2,537/கிமீ² (6,570.8/ச. மைல்) |
| இணையத்தளம்: http://www.managua.gob.ni/ | |
மனாகுவா (எசுப்பானிய மொழி: Managua) மனாகுவா ஏரியின் தென்மேற்கு கரையில் அமைந்த நகரம் ஆகும். நிக்கராகுவாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரில் 1,680,100 மக்கள் வசிக்கின்றனர்.
குறிப்புகள்[தொகு]
- ↑ "Managua en el Tiempo: La “Novia del Xolotlán”" (in Spanish). La Prensa. http://www.laprensa.com.ni/archivo/especiales/galerias/interno/index.php?id=7&fid=53. Retrieved 2007-06-21.
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedLP