நகர்ப்புற மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு நகர்ப்புற மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் .[1]

பட்டியல்[தொகு]

தரம் நாடு நகர்ப்புற மக்கள் தொகை திகதி
  உலகம் 3,842,500,000 2014
1  சீனா[2] 742,299,307 2014
2  இந்தியா 410,207,282 2014
3  ஐக்கிய அமெரிக்கா 259,699,506 2014
4  பிரேசில் 172,603,425 2014
5  இந்தோனேசியா 133,998,074 2014
6  சப்பான் 118,259,272 2014
7  உருசியா 106,317,178 2014
8  மெக்சிக்கோ 97,765,478 2014
9  நைஜீரியா 83,799,405 2014
10  பாக்கித்தான் 70,911,465 2014
11  செருமனி 60,743,165 2014
12  ஈரான் 57,169,480 2014
13  துருக்கி 55,278,362 2014
14  வங்காளதேசம் 53,127,073 2014
15  ஐக்கிய இராச்சியம் 53,121,069 2014
16  பிரான்சு 52,490,400 2014
17  பிலிப்பீன்சு 44,530,929 2014
18  இத்தாலி 42,212,315 2014
19  தென் கொரியா 41,529,169 2014
20  அர்கெந்தீனா 38,293,335 2014
21  கொலம்பியா 37,265,353 2014
22  எசுப்பானியா 36,824,372 2014

மேலும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]