சிஷினோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சிஷினோ | |||
|---|---|---|---|
| சிஷினோ விமானநிலையத்திலிருந்து நகரை அடையும் போதுள்ள சிஷினோ நுழைவாயில் | |||
|
|||
| மோல்டோவாவில் சிஷினோவின் அமைவிடம் | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| தோற்றம் | 1436 | ||
| அரசு | |||
| - மேயர் | டோரின் சிர்டோக்கா (Dorin Chirtoaca), 2007 முதல் | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 120 கிமீ² (46.3 ச. மைல்) | ||
| - மாநகரம் | 635 கிமீ² (245.2 sq mi) | ||
| ஏற்றம் | 85 மீ (279 அடி) | ||
| மக்கள் தொகை (ஜனவரி 2011 மதிப்பீடு.[1]) | |||
| - நகரம் | 664 | ||
| - அடர்த்தி | 5,539/கிமீ² (14,345.9/ச. மைல்) | ||
| - மாநகரம் | 789 | ||
| நேர வலயம் | கி.ஐ.நே (ஒ.ச.நே.+2) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
கி.ஐ.கோ.நே (ஒ.ச.நே.+3) | ||
| அஞ்சல் குறியீடு | MD-20xx | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | +373 22 | ||
| இணையத்தளம்: www.chisinau.md | |||
சிஷினோ (ஆங்கிலம்: Chișinău, உக்ரைனியன்: Кишинів, உருசியம்: Кишинёв - வரலாற்று ரீதியாக கிஷினேவ் எனவும் அறியப்படும்), மோல்டோவாவின் தலைநகரமும் மிகப்பெரிய உள்ளூராட்சியும் ஆகும். நாட்டின் மத்திய பகுதியில் பிக் ஆற்றின் கரையில் உள்ள இந்நகரம் மோல்டோவாவின் கைத்தொழில் வர்த்தக மையம் ஆகும். உத்தியோகபூர்வ மதிப்பீட்டின்படி ஜனவரி 2011இல் இதன் நகர மக்கட்தொகை 664,700 ஆகவும் மாநகர மக்கட்தொகை 789,500[1] ஆகவும் இருந்தது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 "Number of resident population in the Republic of Moldova as of 1st January 2011, in territorial aspect". National bureau of statistics of the Republic of Moldova (March 12, 2011). பார்த்த நாள் June 10, 2011.