இராணுவத்தினர், துணை இராணுவத்தினர் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது இராணுவத்தினர், துணை இராணுவத்தினரின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இப்பட்டியலில் நாடுகள் தங்களது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் மேம்பாட்டிற்கு உபயோகிக்கும் படை வீரர்களையும் உள்ளடக்கியது. இங்கு நாடுகள் என்னும் பதம் இறையாண்மையுள்ள அல்லது மற்ற சில நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளைக் குறிக்கும்.

பணியிலுள்ள படைவீரர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகள் (2009)

பட்டியல்[தொகு]

இந்த பட்டியலில் உள்ள நெடுவரிசைகளின் தலைப்பை சொடுக்குவதன் அத்தலைப்பை பொறுத்து வரிசைப்படுத்தலாம்:

  • நாடுகளின் பெயர்கள் அவற்றின் தேசியக் கொடியை அடுத்து உள்ளது..
  • செயலில் உள்ள இராணுவ வீரர்களின் எண்ணிக்கை என்பது இராணுவத்தில் முழு நேரமாக பணியாற்றும் வீரர்களின் எண்ணிக்கையாகும்.
  • இருப்பிலுள்ள படைகளின் எண்ணிக்கை என்பது தேவைப்படும் போது வேண்டிய இடங்களுக்குச் செல்லக்கூடிய இருப்பிலுள்ள படைவீரர்களைக் குறிக்கும்.
  • துணை இராணுவப் படைகளில் உள்ள வீரர்கள், ஒரு தேசத்தின் அதிகாரப்பூர்வ இராணுவ படைகளாகக் கருதப்படாத ஆயுதம் தாங்கிய படைவீரர்கள் ஆவர்.
  • மொத்த இராணுவ மற்றும் துணை இராணுவ படை வீரர்களின் எண்ணிக்கை, மற்றும் ஆயிரம் பேர்களுக்கு படைவீர்களின் விகிதம்

உலகில் உள்ள இராணுவ படைகளின் எண்ணிக்கை அடிக்கடி மாறிக்கொண்டேயிருப்பதால், இந்த எண்ணிக்கை தோராயமானதே.

178 நாடுகளில் பல நாடுகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன, முக்கியமாக மிக அதிக படை வீரர்களைக் கொண்ட கொரியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் அதிக எண்ணிக்கையிலான துணை இராணுவப் படைகள், குடிமக்கள், காவலர்களை அவற்றின் இருப்பிலுள்ள படை வீரர்களாக வைத்துள்ளன. இத்தாலி, ஜப்பான் போன்ற சில நாடுகள் தன்னார்வலர்களை மட்டுமே அவற்றின் ஆயுதப் படைகளில் வைத்துள்ளன. ஐஸ்லாந்து, பனாமா போன்ற நாடுகள் தேசிய இராணுவம் என்று ஏதும் இல்லையெனினும் துணை இராணுவப் படைகளை மட்டும் வைத்துள்ளனர்.

கொடி நாடு செயலிலுள்ள இராணுவம் இருப்பிலுள்ள படை வீரர்கள் துணை இராணுவம் மொத்தம் 1000 பேர்களுக்கு மொத்தம் 1000 பேர்களுக்கு செயல்பாட்டிலுள்ளவர்கள்
ஆப்கானித்தான் ஆப்கானிஸ்தான் 164,000 0 0 1,64,000 5.8 5.8
அல்பேனியா அல்பேனியா 14,295 0 500 14,795 4.1 3.9
அல்ஜீரியா அல்ஜீரியா 1,47,000 1,50,000 1,87,200 4,84,200 14.2 4.3
அங்கோலா அங்கோலா 1,07,000 0 10,000 1,17,000 9.1 8.4
அன்டிகுவா பர்புடா அன்டிகுவாவும் பர்புடாவும் 170 75 0 245 2.9 2
அர்கெந்தீனா அர்ஜென்டினா 73,100 0 31,240 1,04,340 2.6 1.8
ஆர்மீனியா ஆர்மீனியா 46,684 2,10,000 4,748 2,61,432 88.1 15.7
ஆத்திரேலியா ஆத்திரேலியா 57,500 25,000 0 82,500 3.9 2.7
ஆஸ்திரியா அவுஸ்திரியா 27,300 1,95,000 9,400 2,31,700 28.2 3.3
அசர்பைஜான் அஸர்பைஜான் 66,940 3,00,000 15,000 3,81,940 46.4 8.1
பகாமாசு பகாமாசு 860 0 0 860 2.8 2.8
பகுரைன் பாகாரேயின் 8,200 0 11,260 19,460 26.7 11.3
வங்காளதேசம் வங்காளதேசம் 1,57,053 0 63,900 2,20,953 1.4 1
பார்படோசு பார்படோசு 610 430 0 1,040 3.7 2.1
பெலருஸ் பெலாரஸ் 72,940 2,89,500 1,10,000 4,72,440 49 7.6
பெல்ஜியம் பெல்ஜியம் 38,452 2,040 0 40,492 3.9 3.7
பெலீசு பெலீசு 1,050 700 0 1,750 5.7 3.4
பெனின் பெனின் 4,750 0 2,500 7,250 0.8 0.5
பூட்டான் பூட்டான் 5,445 0 555 6,000 8.5 7.7
பொலிவியா பொலிவியா 46,100 0 37,100 83,200 8.5 4.7
பொசுனியா எர்செகோவினா பொசுனியா எர்செகோவினா 11,099 0 0 11,099 2.4 2.4
போட்சுவானா பொட்ஸ்வானா 9,000 0 1,500 10,500 5.3 4.5
பிரேசில் பிரேசில் 3,27,710 13,40,000 0 16,67,710 8.4 1.6
புரூணை புரூணை 7,000 700 2,250 9,950 25.6 18
பல்காரியா பல்கேரியா 34,975 3,02,500 34,000 3,71,475 51.6 4.9
புர்க்கினா பாசோ புர்கினா பாசோ 11,200 0 250 11,450 0.7 0.7
புருண்டி புருண்டி 20,000 0 31,050 51,050 5.4 2.1
கம்போடியா கம்போடியா 1,24,300 0 67,000 1,91,300 13.2 8.6
கமரூன் கமரூன் 14,100 0 9,000 23,100 1.2 0.7
கனடா கனடா 68,250 55,150 4,554 1,27,954 3.8 2[1]
கேப் வர்டி கேப் வேர்டே 1,200 0 0 1,200 2.8 2.8
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு மத்திய ஆபிரிக்கக் குடியரசு 2,150 0 1,000 3,150 0.7 0.5
சாட் சாட் 25,350 0 9,500 34,850 3.4 2.5
சிலி சிலி 60,560 40,000 41,500 1,42,060 8.6 3.6
சீனா சீன மக்கள் குடியரசு 22,85,000 8,00,000 15,00,000 45,85,000 3.4 1.7[2][3]
கொலம்பியா கொலம்பியா 2,85,220 61,900 1,44,097 4,91,217 11.2 6.5
கோஸ்ட்டா ரிக்கா கோஸ்ட்டா ரிக்கா 0 0 9,800 9,800 2.3 0
குரோவாசியா குரோசியா 18,600 21,000 3,000 42,600 9.5 4.1
கூபா கியூபா 49,000 11,59,000 26,500 12,34,500 107.8 4.3
சைப்பிரசு சைப்ரஸ் 10,050 50,000 750 60,800 56 9.3
செக் குடியரசு செக் குடியரசு 17,932 0 10,988 28,920 2.8 1.8
ஐவரி கோஸ்ட் ஐவரி கோஸ்ட் 17,050 10,000 1,500 28,550 1.4 0.8
காங்கோ மக்களாட்சிக் குடியரசு கொங்கோ 1,51,251 0 1,400 1,52,651 2.2 2.2
டென்மார்க் டென்மார்க் 26,585 53,507 0 80,092 14.6 4.8
சீபூத்தீ சிபூட்டி, டிச்யிபூட்டி 12,000 2,000 2,450 16,450 18.2 13.2
டொமினிக்கன் குடியரசு டொமினிக்கன் குடியரசு 49,910 0 15,000 64,910 6.7 5.2
எக்குவடோர் ஈக்குவடோர் 57,983 1,18,000 400 1,76,383 12.1 4
எகிப்து எகிப்து 4,68,500 4,79,000 3,97,000 13,44,500 17 5.9
எல் சல்வடோர் எல் சல்வடோர் 15,500 9,900 17,000 42,400 5.9 2.2
எக்குவடோரியல் கினி எக்குவடோரியல் கினி 1,320 0 2,000 3,320 5.2 2.1
எரித்திரியா எரித்திரியா 2,01,750 1,20,000 0 3,21,750 57 35.7
எசுத்தோனியா எஸ்தோனியா 4,750 25,000 10,766 40,516 31.2 3.7
எதியோப்பியா எதியோப்பியா 1,38,000 0 0 1,38,000 1.6 1.6
பிஜி பிஜி 3,500 6,000 0 9,500 10.1 3.7
பின்லாந்து பின்லாந்து 22,600 3,61,500 7,550 3,91,650 74.6 4.3
பிரான்சு பிரான்சு 3,52,771 70,300 46,390 4,69,461 7.3 5.5
காபொன் கேபான் 4,700 0 2,000 6,700 4.4 3.1
கம்பியா கம்பியா 800 0 0 800 0.4 0.4
சியார்சியா சியார்சியா (நாடு) 21,150 0 11,700 32,850 7.5 4.8
செருமனி ஜெர்மனி 2,50,613 2,00,812 0 4,51,425 5.5 3
கானா கானா 15,500 0 0 15,500 0.6 0.6
கிரேக்க நாடு கிரீஸ் 1,77,600 2,80,000 4,000 4,61,600 43 16.5
குவாத்தமாலா குவாத்தமாலா 15,212 63,863 18,536 97,611 7.4 1.1
கினியா கினி 12,300 0 7,000 19,300 1.9 1.2
கினி-பிசாவு கினி-பிசாவு 4,450 0 2,000 6,450 4.2 2.9
கயானா கயானா 1,100 670 1,500 3,270 4.3 1.5
எயிட்டி கெயித்தி 0 0 2,000 2,000 0.2 0
ஒண்டுராசு ஹொண்டுராஸ் 12,000 60,000 8,000 80,000 10.2 1.5
அங்கேரி அங்கேரி 29,450 44,000 12,000 85,450 8.6 3
ஐசுலாந்து ஐஸ்லாந்து 0 0 130 130 0.4 0
இந்தியா இந்தியா 13,25,000 21,42,821 13,00,586 47,68,407 3.9 1.1
இந்தோனேசியா இந்தோனீசியா 3,02,000 4,00,000 2,80,000 9,82,000 4.1 1.3
ஈரான் ஈரான் 5,23,000 18,00,000 15,10,000 38,33,000 57.7 7.9
ஈராக் ஈராக் 1,91,957 0 3,86,312 5,78,269 20 6.6
அயர்லாந்து குடியரசு அயர்லாந்து 10,460 14,875 0 25,335 5.5 2.3
இசுரேல் இஸ்ரேல் 1,76,500 5,65,000 8,050 7,49,550 103.6 24.4
இத்தாலி இத்தாலி 2,93,202 41,867 1,42,933 4,78,002 8.2 5
ஜமேக்கா யமேக்கா 2,830 953 0 3,783 1.3 1
சப்பான் யப்பான் 2,30,300 41,800 12,250 2,84,350 2.2 1.8
யோர்தான் ஜோர்தான் 1,00,500 65,000 10,000 1,75,500 28 16
கசக்கஸ்தான் கசக்ஸ்தான் 49,000 0 31,500 80,500 5.2 3.2
கென்யா கென்யா 24,120 0 5,000 29,120 0.7 0.6
கொசோவோ கொசோவோ 2,800 800 0 3,600 2.1 1.6
குவைத் குவைத் 15,500 23,700 7,100 46,300 17.2 5.8
கிர்கிசுத்தான் கிர்கிஸ்தான் 10,900 0 9,500 20,400 3.8 2
லாவோஸ் லாவோஸ் 29,100 0 1,00,000 1,29,100 18.9 4.3
லாத்வியா லத்வியா 5,745 10,866 0 16,611 7.4 2.6
லெபனான் லெபனான் 59,100 2,32,635 20,000 3,11,735 77.6 14.7
லெசோத்தோ லெசோத்தோ 2,000 0 0 2,000 0.9 0.9
லைபீரியா லைபீரியா 2,400 0 0 2,400 0.7 0.7
லிபியா லிபியா 76,000 40,000 0 1,16,000 18.3 12
லித்துவேனியா லித்துவேனியா 8,850 6,700 14,600 30,150 8.5 2.5
லக்சம்பர்க் லக்சம்பேர்க் 900 0 612 1,512 3.1 1.8
மடகாசுகர் மடகாஸ்கர் 13,500 0 8,100 21,600 1 0.7
மலாவி Malawi 5,300 0 1,500 6,800 0.5 0.4
மலேசியா மலேசியா 2,96,300 24,600 3,20,900 12.5
மாலி மாலி 7,350 0 7,800 15,150 1.1 0.5
மால்ட்டா மால்ட்டா 1,954 167 0 2,121 5.2 4.8
மூரித்தானியா மௌரித்தானியா 15,870 0 5,000 20,870 6.7 5.1
மொரிசியசு மொரீசியஸ் 0 0 2,000 2,000 1.6 0
மெக்சிக்கோ மெக்சிகோ 2,67,506 39,899 36,500 3,43,905 3.1 2.4
மல்தோவா மால்டோவா 5,998 66,000 2,379 74,377 17.2 1.4
மொனாகோ மொனாக்கோ 0 0 255 255 7.2 0
மங்கோலியா மங்கோலியா 10,000 1,37,000 7,200 1,54,200 50.7 3.3
மொண்டெனேகுரோ மாண்ட்டெனெக்ரோ 3,127 0 10,100 13,227 19.7 4.7
மொரோக்கோ மொரோக்கோ 3,25,000 1,50,000 50,000 5,25,000 16.8 10.4
மொசாம்பிக் மொசாம்பிக் 11,200 0 0 11,200 0.5 0.5
மியான்மர் மியான்மார் 4,06,000 0 1,07,250 5,13,250 10.7 8.4
நமீபியா நமீபியா 9,200 0 6,000 15,200 7.2 4.4
நேபாளம் நேபாளம் 95,753 0 62,000 1,57,753 5.5 3.4
நெதர்லாந்து நெதர்லாந்து 61,302 3,339 3,000 67,641 4 3.7
நியூசிலாந்து நியூசிலாந்து 9,702 2,249 0 11,951 2.8 2.3
நிக்கராகுவா நிக்கராகுவா 12,000 0 0 12,000 2 2
நைஜர் நைஜர் 5,300 0 5,400 10,700 0.7 0.3
நைஜீரியா நைஜீரியா 80,000 0 82,000 1,62,000 1.1 0.5
வட கொரியா வட கொரியா 11,06,000 82,00,000 1,89,000 94,95,000 418.9 48.8
வடக்கு சைப்பிரசு வட சைப்பிரசு 5,000 26,000 150 31,150 117.5 18.9
நோர்வே நோர்வே 24,025 45,250 0 69,275 14.9 5.2
ஓமான் ஓமான் 42,600 0 4,400 47,000 13.8 12.5
பாக்கித்தான் பாக்கிஸ்தான் 6,17,000 5,13,000 3,04,000 14,34,000 8.2 3.5
பலத்தீன் நாடு பாலஸ்தீனம் 0 0 56,000 56,000 14 0
பனாமா பனாமா 0 0 12,000 12,000 3.6 0
பப்புவா நியூ கினி பப்புவா நியூ கினி 3,100 0 0 3,100 0.5 0.5
பரகுவை பராகுவே 10,650 1,64,500 14,800 1,89,950 27.2 1.5
பெரு பெரு 1,14,000 1,95,000 77,000 3,86,000 13.1 3.9
பிலிப்பீன்சு பிலிப்பைன்ஸ் 1,20,000 1,71,000 40,500 3,31,500 3.4 1.2
போலந்து போலந்து 99,778 10,000 28,100 1,37,878 3.6 2.6
போர்த்துகல் போர்த்துக்கல் 43,330 2,10,900 47,700 3,01,930 28.2 4
கத்தார் கட்டார் 11,800 0 0 11,800 13.4 13.4
மாக்கடோனியக் குடியரசு மாசிடோனிய குடியரசு 8,000 4,850 0 12,850 6.2 3.9
காங்கோ குடியரசு கொங்கொ குடியரசு 10,000 0 2,000 12,000 3 2.5
உருமேனியா ருமேனியா 73,350 45,000 79,900 1,98,250 8.9 3.3
உருசியா உருசியக் கூட்டரசு 10,27,000 754,000 449,000 22,30,000 15.9 7.3
ருவாண்டா ருவாண்டா 33,000 0 2,000 35,000 3.3 3.1
செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் செயின்ட் கிட்ஃசு மற்றும் நெவிசு 70 130 119 319 6.2 1.4
சவூதி அரேபியா சவூதி அரேபியா 2,33,500 0 15,500 2,49,000 8.7 8.1
செனிகல் செனகல் 13,620 0 5,000 18,620 1.4 1
செர்பியா செர்பியா 40,000 50,171 0 90,171 12.2 5.4
சீசெல்சு சிஷெல்ஸ் 200 0 450 650 7.4 2.3
சியேரா லியோனி Sierra Leone 10,500 0 0 10,500 2 2
சிங்கப்பூர் சிங்கப்பூர் 72,500 3,56,500 93,800 5,22,800 112.2 15.6
சிலோவாக்கியா சிலவாக்கியா 16,531 0 0 16,531 3 3
சுலோவீனியா சுலோவீனியா 7,200 3,800 4,500 15,500 7.7 3.6
சோமாலியா சோமாலியா 2,000 0 0 2,000 0.2 0.2
சோமாலிலாந்து சோமாலிலாந்து 15,350 0 0 15,350 4.4 4.4
தென்னாப்பிரிக்கா தென்னாபிரிக்கா 62,082 15,071 12,382 89,535 1.8 1.3
தென் கொரியா கொரியக் குடியரசு 6,87,000 80,00,000 4,500 86,91,500 173.6 13.7
எசுப்பானியா ஸ்பெயின் 1,28,013 3,19,000 80,210 5,27,223 13 3.2
இலங்கை இலங்கை 1,60,900 35,900 62,200 2,59,000 12.1 7.5
சூடான் சூடான் 1,09,300 85,000 17,500 2,11,800 5.2 2.7
சுரிநாம் சுரிநாம் 1,840 0 0 1,840 3.8 3.8
சுவாசிலாந்து Swaziland 3,000 0 644 3,644 3.1 2.5
சுவீடன் சுவீடன் 13,050 2,42,000 800 2,55,850 28.2 1.4
சுவிட்சர்லாந்து சுவிட்சர்லாந்து 22,059 1,74,071 80,000 2,76,130 36.3 2.9
சிரியா சிரியா 3,25,000 3,14,000 1,08,000 7,47,000 34.3 14.9
சீனக் குடியரசு சீனக் குடியரசு 2,90,000 16,57,000 17,000 19,64,000 85.5 12.6
தஜிகிஸ்தான் தஜிகிஸ்தான் 8,800 0 7,500 16,300 2.2 1.2
தன்சானியா தான்சானியா 27,000 80,000 1,400 1,08,400 2.6 0.7
தாய்லாந்து தாய்லாந்து 3,05,860 2,45,000 1,13,700 6,64,560 10.1 4.6
கிழக்குத் திமோர் திமோர் லெசுத்தே 1,332 0 0 1,332 1.3 1.3
டோகோ தோகோ 8,550 0 750 9,300 1.5 1.4
டிரினிடாட் மற்றும் டொபாகோ திரினிடாட் டொபாகோ 4,063 0 0 4,063 3.3 3.3
தூனிசியா துனீசியா 35,800 0 12,000 47,800 4.6 3.4
துருக்கி துருக்கி 666,576 3,78,700 1,52,200 11,97,476 15.6 8.7
துருக்மெனிஸ்தான் துர்க்மெனிஸ்தான் 22,000 0 0 22,000 4.5 4.5
உகாண்டா உகண்டா 45,000 0 1,800 46,800 1.4 1.4
உக்ரைன் உக்ரேன் 1,29,925 10,00,000 84,900 12,14,825 26.6 2.8
ஐக்கிய அரபு அமீரகம் ஐக்கிய அரபு அமீரகம் 51,000 0 0 51,000 10.6 10.6
ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம் 1,97,780 2,12,400 0 4,10,180 6.7 3.2
ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்கா 14,58,219 14,58,500 11,035 29,27,754 9.3 4.7
உருகுவை உருகுவே 24,621 0 920 25,541 7.3 7
உஸ்பெகிஸ்தான் உஸ்பெகிஸ்தான் 67,000 0 20,000 87,000 3.2 2.4
வனுவாட்டு வனுவாட்டு 0 0 300 300 1.3 0
வெனிசுவேலா வெனிசுலா 1,15,000 8,000 0 1,23,000 4.6 4.3
வியட்நாம் வியட்நாம் 4,55,000 50,00,000 40,000 54,95,000 62 5.1
யேமன் யேமன் 66,700 0 71,200 1,37,900 6 2.9
சாம்பியா சாம்பியா 15,100 3,000 1,400 19,500 1.6 1.3
சிம்பாப்வே சிம்பாப்வே 29,000 0 21,800 50,800 4.5 2.5

Not included in list are the militaries of Abkhazia, Nagorno-Karabakh, San Marino, and South Ossetia.

குறிப்புகள்[தொகு]

  1. ^ The paramilitary personnel of Bhutan includes 555 officers from Royal Bhutan Police.
  2. ^ Paramilitary activities in Brazil are forbidden by the Brazilian Federal Constitution.[4]
  3. ^ The reserve personnel of Cuba includes 1,120,000 paramilitary from Youth Labour Army, Civil Defence and Territorial Troops Militia.
  4. ^ The reserve personnel of Finland includes 11,500 paramilitary from Finnish Border Guard.
  5. ^ The active personnel of France includes National Gendarmerie, a military institution part of French Armed Forces.
  6. ^ The reserve personnel of India includes 987,821 paramilitary from Indian Home Guard and Civil Defence.
  7. ^ The reserve personnel of Iran includes Basij, a paramilitary militia with claimed membership of 12.6 million (including women and children), which after mobilization can reach about 1,000,000 people able to fight.
  8. ^ The active personnel of Italy includes Carabinieri, a military institution part of Italian Armed Forces.
  9. ^ The reserve personnel of Latvia includes 10,866 paramilitary from Latvian National Guard.
  10. ^ The reserve personnel of Malaysia includes 244,700 paramilitary from People's Volunteer Corps.
  11. ^ The reserve personnel of North Korea includes 3,500,000 paramilitary from Worker-Peasant Red Guard.
  12. ^ The personnel of Palestinian National Authority includes only organisations under the Directorate of Police Force; personnel strength figures for the various Palestinian groups in Gaza Strip, such as Hamas, are not known.
  13. ^ The reserve personnel of Peru includes 7,000 paramilitary from Ronda Campesina.
  14. ^ The reserve personnel of Philippines includes 40,000 paramilitary from Citizen Armed Force Geographical Unit.
  15. ^ The potential reserve personnel of Russia may be as high as 20 million, depending on how the figures are counted.
  16. ^ The paramilitary personnel of Saint Kitts and Nevis includes 119 members of the Cadet Corps.
  17. ^ The reserve personnel of Singapore includes 44,000 paramilitary from Singapore Police Force and Civil Defence Force.
  18. ^ The reserve personnel of South Korea includes 3,500,000 paramilitary from Homeland Reserve Forces.
  19. ^ The reserve personnel of Sri Lanka includes 30,400 paramilitary from Sri Lanka Police Service.
  20. ^ The reserve personnel of Sudan includes 85,000 paramilitary from Popular Defence Force.
  21. ^ The paramilitary personnel of Swaziland includes 644 offices from Royal Swaziland Police.
  22. ^ The reserve personnel of Sweden includes 42,000 paramilitary from the Home Guard.
  23. ^ The reserve personnel of Thailand includes 45,000 paramilitary from National Security Volunteer Corps.
  24. ^ The reserve personnel of Vietnam includes 5,000,000 paramilitary from People's Public Security and Civil Defense.

மேற்கோள்கள்[தொகு]

  1. "DND/CF | Backgrounder | Recruiting and Retention in the Canadian Forces". Forces.gc.ca. Archived from the original on 2011-10-15. பார்க்கப்பட்ட நாள் 2012-04-27.
  2. "Military Strength of சீனா". Globalfirepower.com. 2012-01-24. பார்க்கப்பட்ட நாள் 2012-04-27.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. John Pike (2011-07-28). "People's Armed Police - Chinese Intelligence Agencies". Globalsecurity.org. பார்க்கப்பட்ட நாள் 2012-04-27.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Brazilian Federal Constitution பரணிடப்பட்டது 2011-07-17 at the வந்தவழி இயந்திரம், Article 5, Section XVII

புத்தக விவரணம்[தொகு]

மேலும் படிக்க[தொகு]