ஐசுலாந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஐஸ்லாந்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Lýðveldið Ísland
ஐஸ்லாந்துக் குடியரசு
ஐஸ்லாந்தின் கொடி
நாட்டுப்பண்
எம் நாட்டின் கடவுளே
Location of ஐஸ்லாந்தின்
ஐஸ்லாந்தின் அமைவிடம்
தலைநகரம் ரெய்க்யவிக்
64°08′N 21°56′W / 64.133, -21.933
பெரிய நகரம் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) ஐஸ்லாந்தம்
மக்கள் ஐஸ்லாந்தர்
அரசு அரசியலமைப்புக் குடியரசு
 -  ஜனாதிபதி ஓலஃபுர் கிறீம்சன்
 -  பிரதமர் கயர் ஹார்டெ
விடுதலை டென்மார்க்கிடம் இருந்து 
 -  உள்ளக ஆட்சி பெப்ரவரி 1, 1904 
 -  விடுதலை டிசம்பர் 1,, 1918 
 -  குடியரசு ஜூன் 17, 1944 
பரப்பளவு
 -  மொத்தம் 1,03,000 கிமீ² (107வது)
39,770 சது. மை 
 -  நீர் (%) 2.7
மக்கள்தொகை
 -  அக்டோபர் 2007 மதிப்பீடு 312,8511 (172வது)
 -  டிசம்பர் 1980 குடிமதிப்பு 229,187 
 -  அடர்த்தி 3,1/கிமீ² (222வது)
7.5/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2006 கணிப்பீடு
 -  மொத்தம் $12.172 பில்லியன் (132வது)
 -  நபர்வரி 40,277 (2005) (5வது)
மொ.தே.உ(பொதுவாக) 2006 மதிப்பீடு
 -  மொத்தம்l $16.579 பில்லியன் (93வது)
 -  நபர்வரி $54,858 (4வது)
ம.வ.சு (2004) Green Arrow Up Darker.svg 0.960 (உயர்) (2வது)
நாணயம் ஐஸ்லாந்திய குரோனா (ISK)
நேர வலயம் GMT (ஒ.ச.நே.+0)
இணைய குறி .is
தொலைபேசி +354
1 "ஐஸ்லாந்து தரவுகள்". www.statice.is (டிசம்பர் 1 2006). பார்த்த நாள் செப்டம்பர் 20 2006.

ஐசுலாந்து அல்லது ஐசுலாந்துக் குடியரசு (Iceland, ஐசுலாந்தம்: Ísland அல்லது Lýðveldið Ísland) வடக்கு ஐரோப்பாவிலுள்ள ஒரு தீவு நாடாகும். இது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஐசுலாந்துத் தீவையும் பல தீவுக் கூட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு நாடு. இது கிரீன்லாந்துக்கு அருகில் ஐரோப்பாக் கண்டத்தில் உள்ளது. இதுவே நோர்டிக் நாடுகளில் மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டதும் இரண்டாவது சிறிய நாடுமாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

ஐசுலாந்து பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

Wiktionary-logo-en.png விக்சனரி விக்சனரி
Wikibooks-logo.svg நூல்கள் விக்கிநூல்
Wikiquote-logo.svg மேற்கோள் விக்கிமேற்கோள்
Wikisource-logo.svg மூலங்கள் விக்கிமூலம்
Commons-logo.svg விக்கிபொது
Wikinews-logo.png செய்திகள் விக்கிசெய்தி

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஐசுலாந்து&oldid=1343261" இருந்து மீள்விக்கப்பட்டது