கொரியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
கொரியா
|
||||
|---|---|---|---|---|
|
||||
| தலைநகரம் | சியோல், Pyongyang |
|||
| பெரிய conurbation (population) | சியோல் | |||
| ஆட்சி மொழி(கள்) | கொரிய மொழி | |||
| பரப்பளவு | ||||
| - | மொத்தம் | 220,186 கிமீ² (84th if ranked) 85,020 சது. மை |
||
| - | நீர் (%) | 2.8 | ||
| மக்கள்தொகை | ||||
| - | 2007 மதிப்பீடு | 72,326,462 (18th if ranked) | ||
| - | அடர்த்தி | 328.48/கிமீ² 850.7/சதுர மைல் |
||
| நாணயம் | Won (₩) (N/S) | |||
| நேர வலயம் | KST (ஒ.ச.நே.+9) | |||
கொரியா என்பது கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தில் இருந்த ஒரு முன்னாள் நாடாகும். இப்பகுதி மக்கள் கொரிய இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் பேசும் மொழி கொரிய மொழியாகும். 1948-ல் கொரியா பிரிந்து வட கொரியா, தென்கொரியா என்று ஆனது.