கொரியக் குடியரசின் ஆயுதப் படைகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கொரியக் குடியரசின் ஆயுதப் படைகள் 대한민국 국군 (大韓民國國軍) |
|
|---|---|
| நிறுவுகை | ஆகஸ்ட் 15, 1948 |
| பிரிவுகள் | |
| தலைமையகம் | சியோல் |
| தலைமை | |
| Commander-in-Chief | லீ மீயுங்-பாக், கொரியக் குடியரசின் அதிபர் ex officio |
| தேசிய பாதுகாப்பு அமைச்சகம் | கிம் க்வான்-சின் |
| Chairman of the Joint Chiefs of Staff | சாங் செஉங்-ஜோ, ROKA |
| ஆட்பலம் | |
| படைச்சேவை வயது | Mandatory 18 to 35 years of age for male, wartime conscription 18–45 years of age |
| கட்டாயச் சேர்ப்பு | 21–24 months depending on the branch |
| படைச்சேவைக்கு ஏற்றவர் |
12,483,677 (2005 est.), வயது 15–49 |
| ஆண்டு தோறும் படைத்துறை வயதெட்டுவோர் |
344,943 (2005 est.) |
| பணியிலிருப்போர் | 650,000 (2011)[1] (தரவரிசை 6th) |
| இருப்புப் பணியாளர் | 3,200,000 (2011)[1] (ranked 2nd) |
| ஈடுபடுத்தப்பட்டுள்ள பணியாளர் | 14 nations, 15 locations 1,444 troops total List of major deployment[2]
|
| செலவுகள் | |
| ஒதுக்கீடு | ₩29.5 ட்ரில்லியன் (2010) excluding ₩1.68 trillion given by Korea to United States Forces Korea[3] |
| மொ.உ.உ % | 2.62% |
| தொழிற்துறை | |
| உள்நாட்டு வழங்குனர் | List of major suppliers
|
| வெளிநாட்டு வழங்குனர் | List of major suppliers |
| தொடர்புடைய கட்டுரைகள் | |
| வரலாறு | கொரியப் போர் (1950-ongoing) வியட்நாம் போர் (1964-1973) வளைகுடாப் போர் (1991) தீவிரவாதத்திற்கு எதிரான போர் (2001-ongoing) |
| தரங்கள் | தென் கொரிய இராணுவ தர நிலைகள் Comparative military ranks of Korea |
கொரியக் குடியரசின் ஆயுதப் படைகள் (ஹன்குல்: 대한민국 국군; ஹன்ஜா: 大韓民國國軍; Revised Romanization: Daehanminguk Gukgun) அல்லது ROK ஆயுதப் படைகள், ஆனது கொரியக் குடியரசின் ஆயுதப் படைகள் ஆகும்.
இது கீழ்காணும் கிளைகளை கொண்டுள்ளது:
- கொரியக் குடியரசின் இராணுவம் (대한민국 육군; 大韓民國陸軍: Daehanminguk Yukgun)
- கொரியக் குடியரசின் கடற்படை (대한민국 해군; 大韓民國海軍;Daehanminguk Haegun)
- கொரியக் குடியரசின் மெரைன் கார்ப்ஸ் (대한민국 해병대; 大韓民國海兵隊;Daehanminguk Haebyeongdae)
- கொரியக் குடியரசின் வான்படை (대한민국 공군; 大韓民國空軍; Daehanminguk Gonggun)
மற்றும்:
- கொரியக் குடியரசின் இருப்பு படைகள்\ (대한민국 예비군; 大韓民國豫備軍; Daehanminguk Yebigun)
கொரியத் தீபகற்பத்தின் பிரிவினையைத் தொடர்ந்து 1948ல் இது உருவாக்கப்பட்டது. தென் கொரிய ஆயுதப் படைகளானது, 2011ல் 3,850,000 (650,000 active force and 3,200,000 regular reserve).[1] படை வீரர்களைக் கொண்ட மிகப் பெரிய, நிலையான ஆயுதப் படைகளில் ஒன்றாகும்.