புழக்கத்திலுள்ள நாணயங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நாடுகளும் நாணயங்களும்! இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்தப் பட்டியல் 192 ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பு நாடுகளின் 194 சட்டவழி மற்றும் செயல்வழி (de facto) நாணயங்களையும், ஒரு ஐநா அவதானி நாட்டினதும், மூன்று பகுதி அங்கீகாரம் பெற்ற இறைமையுள்ள நாடுகளினதும், ஆறு அங்கீகரிக்கப்படாத நாடுகளினதும், 32 சார்பு நாடுகளினதும் நாணயங்களையும் உள்ளடக்கியுள்ளது. சார்பு நாடுகள் சாய்வெழுத்துக்களிலும், பகுதி அல்லது முழு அங்கீகாரம் கொண்ட நாடுகள் தடித்த எழுத்துக்களிலும் காட்டப்பட்டுள்ளன. தலைமை நாட்டிலிருந்து மாறுபட்ட நாணயங்களைப் பயன்படுத்தும் சார்பு நாடுகள் மட்டுமே இங்கு காட்டப்பட்டுள்ளன.

நாணயங்கள் பட்டியல்[தொகு]

நாடு அல்லது ஆட்சிப்பகுதி[1] நாணயம்[2] குறியீடு[3] ஐஎஸ்ஓ குறி[2] பகுதி நாணய அலகு Number to basic
 அப்காஸியா ஜார்ஜிய லாரி GEL தெட்ரி 100
ரஷ்ய ரூபிள் р. RUB கோப்பெக் 100
 ஆப்கானிஸ்தான் ஆப்கான் ஆப்கானி ؋ AFN புல் 100
ஐக்கிய இராச்சியத்தின் கொடி அக்ரோத்திரியும் டெகேலியாவும் சைப்பிரஸ் பவுண்ட் £ CYP சதம் [D] 100
 அல்பேனியா அல்பேனிய லெக் L ALL கிண்டார் 100
 அல்டேர்னி அல்டேர்னி பவுண்ட் [A] £ இல்லை பென்னி 100
பிரித்தானிய பவுண்ட் [C] £ GBP பென்னி 100
குவேர்ன்சி பவுண்ட் £ இல்லை பென்னி 100
 அல்ஜீரியா அல்ஜீரிய தினார் د.ج DZD செண்டைம் 100
 அண்டோரா யூரோ EUR சதம் 100
 அங்கோலா அங்கோலா குவான்சா Kz AOA செண்டிமோ 100
 அங்கில்லா கிழக்குக் கரிபியன் டாலர் $ XCD சதம் 100
 அன்டிகுவாவும் பர்புடாவும் கிழக்குக் கரிபியன் டாலர் $ XCD சதம் 100
 ஆர்ஜெண்டீனா ஆர்ஜெண்டைன் பெசோ $ ARS செண்டாவோ 100
 ஆர்மீனியா ஆர்மேனிய டிராம் դր. AMD லுமா 100
 அரூபா அரூபா ஃபுளோரின் ƒ AWG சதம் 100
ஐக்கிய இராச்சியத்தின் கொடி அசென்ஷன் தீவு அசென்ஷன் பவுண்ட் [A] £ இல்லை பென்னி 100
செயிண்ட் ஹெலெனிய பவுண்ட் £ SHP பென்னி 100
 ஆஸ்திரேலியா ஆஸ்திரேலிய டாலர் $ AUD சதம் 100
 ஆஸ்திரியா யூரோ EUR சதம் 100
 அசர்பைஜான் அசர்பைஜானிய மனாட் Azeri manat symbol.svg AZN கபிக் 100
 பஹமாஸ் பஹ்மானிய டாலர் $ BSD சதம் 100
 பஹ்ரேன் பஹ்ரேன் தினார் ب.د BHD ஃபில்ஸ் 1,000
 வங்காளதேசம் வங்காளதேச டாக்கா BDT பைசா 100
 பார்படோஸ் பார்படோஸ் டாலர் $ BBD சதம் 100
 பெலாரஸ் பெலருசிய ரூபிள் Br BYR கப்யேய்க்கா 100
 பெல்ஜியம் யூரோ EUR சதம் 100
 பெலீசு பெலலீசு டாலர் $ BZD சதம் 100
 பெனின் மேற்காபிரிக்க CFA ஃபிராங்க் Fr XOF செண்டைம் 100
 பெர்முடா பெர்முடா டாலர் $ BMD சதம் 100
 பூட்டான் பூட்டான் ங்உல்த்ரம் BTN செர்ட்ரம் 100
இந்திய ரூபா Indian Rupee symbol.svg INR பைசா 100
 பொலீவியா பொலிவிய பொலிவியானோ Bs. BOB செண்டாவோ 100
 பொசுனியாவும் எர்செகோவினாவும் பொஸ்னியா ஹெர்செகோவினா கன்வர்டிபிள் மார்க் KM or КМ BAM Fening 100
 பொட்ஸ்வானா Botswana pula P BWP Thebe 100
 பிரேசில் Brazilian real R$ BRL Centavo 100
 பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதி பிரித்தானிய பவுண்ட் (de jure) £ GBP பென்னி 100
ஐக்கிய அமெரிக்க டாலர் (de facto) $ USD சதம் [D] 100
 பிரித்தானிய வெர்ஜின் தீவுகள் British Virgin Islands dollar [A] $ None சதம் 100
ஐக்கிய அமெரிக்க டாலர் $ USD சதம் [D] 100
 புரூணை Brunei dollar $ BND சென் 100
சிங்கப்பூர் டாலர் $ SGD சதம் 100
 பல்கேரியா பல்கேரிய லெவ் лв BGN Stotinka 100
 புர்கினா ஃபாசோ West African CFA franc Fr XOF செண்டைம் 100
 புரூண்டி புரூண்டி பிராங்க் Fr BIF செண்டைம் 100
 கம்போடியா Cambodian riel KHR சென் 100
 கமரூன் Central African CFA franc Fr XAF செண்டைம் 100
 கனடா கனடிய டாலர் $ CAD சதம் 100
 கேப் வேர்டே Cape Verdean escudo $ or Esc CVE Centavo 100
 கேமன் தீவுகள் Cayman Islands dollar $ KYD சதம் 100
 மத்திய ஆபிரிக்கக் குடியரசு Central African CFA franc Fr XAF செண்டைம் 100
 சாட் Central African CFA franc Fr XAF செண்டைம் 100
 சிலி Chilean peso $ CLP Centavo 100
 மக்கள் சீனக் குடியரசு ரென்மின்பி ¥ CNY Jiao [E] 10
 கோக்கோஸ் (கீலிங்) தீவுகள் ஆஸ்திரேலிய டாலர் $ AUD சதம் 100
Cocos (Keeling) Islands dollar [A] $ None சதம் 100
 கொலம்பியா Colombian peso $ COP Centavo 100
 காமரோஸ் Comorian franc Fr KMF செண்டைம் 100
 காங்கோ ஜனநாயகக் குடியரசு Congolese franc Fr CDF செண்டைம் 100
 காங்கோ குடியரசு Central African CFA franc Fr XAF செண்டைம் 100
 குக் தீவுகள் New Zealand dollar $ NZD சதம் 100
Cook Islands dollar $ None சதம் 100
 கொஸ்தாரிக்கா Costa Rican colón CRC Céntimo 100
 கோட்டே டிலோவேரே West African CFA franc Fr XOF செண்டைம் 100
 குரோசியா குரோவாசிய குனா kn HRK Lipa 100
 கியூபா Cuban convertible peso $ CUC Centavo 100
Cuban peso $ CUP Centavo 100
 சைப்பிரஸ் Cypriot pound £ CYP சதம் [D] 100
 செக் குடியரசு செக் கொருனா CZK Haléř 100
 டென்மார்க் டானிய குரோன் kr DKK Øre 100
 ஜிபுட்டி Djiboutian franc Fr DJF செண்டைம் 100
 டொமினிக்கா கிழக்குக் கரிபியன் டாலர் $ XCD சதம் 100
 டொமினிக்கன் குடியரசு Dominican peso $ DOP Centavo 100
 கிழக்குத் திமோர் ஐக்கிய அமெரிக்க டாலர் $ USD சதம் [D] 100
None None None Centavo None
 ஈக்குவடோர் ஐக்கிய அமெரிக்க டாலர் $ USD சதம் [D] 100
None None None Centavo None
 எகிப்து Egyptian pound £ or ج.م EGP Piastre [F] 100
 எல் சல்வடோர் Salvadoran colón SVC Centavo 100
ஐக்கிய அமெரிக்க டாலர் $ USD சதம் [D] 100
 எக்குவடோரியல் கினி Central African CFA franc Fr XAF செண்டைம் 100
 எரித்திரியா Eritrean nakfa ERN சதம் 100
 எசுத்தோனியா எஸ்தோனிய குரூன் KR EEK சதம் 100
 எதியோப்பியா Ethiopian birr ETB Santim 100
 போக்லாந்து தீவுகள் Falkland pound £ FKP பென்னி 100
 பரோயே தீவுகள் டானிய குரோன் kr DKK Øre 100
பரோயே குரோனா kr None Oyra 100
 பிஜி பிஜி டாலர் $ FJD சதம் 100
 பின்லாந்து யூரோ EUR சதம் 100
 பிரான்ஸ் யூரோ EUR சதம் 100
 பிரெஞ்சு பொலினீசியா CFP franc Fr XPF செண்டைம் 100
 காபொன் Central African CFA franc Fr XAF செண்டைம் 100
 கம்பியா Gambian dalasi D GMD Butut 100
 யோர்ஜியா ஜார்ஜிய லாரி GEL Tetri 100
 ஜெர்மனி யூரோ EUR சதம் 100
 கானா Old Ghanaian cedi [B] GHC Pesewa 100
New Ghanaian cedi GHS Pesewa 100
 கிப்ரல்டார் ஜிப்ரால்ட்டர் பவுண்டு £ GIP பென்னி 100
 கிறீஸ் யூரோ EUR சதம் 100
 கிரெனடா கிழக்குக் கரிபியன் டாலர் $ XCD சதம் 100
 கோதமாலா கோதமாலன் குவெட்சால் Q GTQ செண்டாவோ 100
 குயெர்ன்சி பிரித்தானிய பவுண்ட் [C] £ GBP பென்னி 100
குயெர்ன்சி பவுண்ட் £ None பென்னி 100
 கினியா கினிய பிராங்க் Fr GNF செண்டைம் 100
 கினியா-பிசாவு மேற்கு ஆபிரிக்க CFA பிராங்க் Fr XOF செண்டைம் 100
 கயானா கயானிய டாலர் $ GYD சதம் 100
 எய்ட்டி எயிட்டிய கோர்டே G HTG செண்டைம் 100
 ஒண்டூராஸ் ஒண்டூராஸ் லெம்பிரா L HNL சென்டாவோ 100
 ஒங்கொங் ஒங்கொங் டாலர் $ HKD Ho [G] 10
 அங்கேரி அங்கேரிய போரிண்ட் Ft HUF Fillér 100
 ஐஸ்லாந்து ஐஸ்லாந்திய குரோனா kr ISK Eyrir 100
 இந்தியா இந்திய ரூபா Indian Rupee symbol.svg INR பைசா 100
 இந்தோனீசியா இந்தோனீசிய ருப்பியா Rp IDR சென் 100
 ஈரான் ஈரானிய ரியால் IRR தினார் 100
 ஈராக் ஈராக்கிய தினார் ع.د IQD ஃபில்ஸ் 1,000
 அயர்லாந்து யூரோ EUR சதம் 100
 மனித தீவுகள் பிரித்தானிய பவுண்ட் [C] £ GBP பென்னி 100
மான்க்ஸ் பவுண்டு £ None பென்னி 100
 இசுரேல் இசுரேலிய புதிய ஷெக்கெல் ILS புதிய அகோரா 100
 இத்தாலி யூரோ EUR சதம் 100
 யமேக்கா Jamaican dollar $ JMD சதம் 100
 ஜப்பான் ஜப்பானிய யென் ¥ JPY Sen [H] 100
 யேர்சி பிரித்தானிய பவுண்ட் [C] £ GBP பென்னி 100
ஜெர்சி பவுண்ட் £ None பென்னி 100
 யோர்தான் ஜோர்தானிய தினார் د.ا JOD பியாஸ்டர் [I] 100
 கசகிசுதான் கசக்ஸ்தானிய டெங்கே KZT Tiyn 100
 கென்யா கெனிய ஷில்லிங் Sh KES சதம் 100
 கிரிபாட்டி ஆஸ்திரேலிய டாலர் $ AUD சதம் 100
கிரிபாட்டி டாலர் [A] $ None சதம் 100
 வடகொரியா வட கொரிய வொன் KPW Chŏn 100
 தென் கொரியா தென் கொரிய வொன் KRW Jeon 100
 கொசோவோ யூரோ EUR சதம் 100
செர்பிய தினார் din. or дин. RSD பாரா 100
 குவைத் குவைத் தினார் د.ك KWD ஃபில்ஸ் 1,000
 கிர்கிசுதான் கிர்கிசுதானிய சொம் KGS Tyiyn 100
 லாவோஸ் லாவோ கிப் LAK அட் 100
 லத்வியா லாத்வியன் லாட்ஸ் Ls LVL Santīms 100
 லெபனான் லெபனானிய லிரா ل.ل LBP பியாஸ்டர் 100
 லெசோத்தோ லெசோத்தோ லோட்டி L LSL செண்ட்டே 100
தென்னாபிரிக்க ராண்ட் R ZAR சதம் 100
 லைபீரியா லைபீரிய டாலர் $ LRD சதம் 100
 லிபியா லிபிய தினார் ل.د LYD திராம் 1,000
 லெய்செஸ்டீன் சுவிஸ் பிராங்க் Fr CHF ராப்பென் 100
 லித்துவேனியா லித்துவேனிய லித்தாசு Lt LTL சென்டாஸ் 100
 லக்சம்பேர்க் யூரோ EUR சதம் 100
 மக்காவோ Macanese pataca P MOP Avo 100
 மக்கதோனியக் குடியரசு மாசிடோனிய தெனார் ден MKD தெனி 100
 மடகாஸ்கர் Malagasy ariary MGA Iraimbilanja 5
 மலாவி மலாவிய குவாச்சா MK MWK தம்பாலா 100
 மலேசியா மலேசிய ரிங்கிட் RM MYR சென் 100
 மாலைதீவுகள் மலைதீவு ருஃபியா ރ. MVR லாரி 100
 மாலி மேற்கு ஆபிரிக்க CFA பிராங்க் Fr XOF செண்டைம் 100
 மால்ட்டா மால்ட்டா லிரா MTL சதம் [D] 100
 மார்ஷல் தீவுகள் ஐக்கிய அமெரிக்க டாலர் $ USD சதம் [D] 100
 மௌரித்தானியா Mauritanian ouguiya UM MRO Khoums 5
 மொரீசியஸ் மொரீசிய ரூபா MUR சதம் 100
 மெக்சிகோ மெக்சிக்க பெசோ $ MXN செண்டாவோ 100
 மிக்ரொனேசியா Micronesian dollar [A] $ None சதம் 100
ஐக்கிய அமெரிக்க டாலர் $ USD சதம் [D] 100
 மோல்டோவா மல்டோவிய லியு L MDL Ban 100
 மொனாகோ யூரோ EUR சதம் 100
 மங்கோலியா Mongolian tögrög MNT Möngö 100
 மொண்டெனேகுரோ யூரோ EUR சதம் 100
 மொண்சுராட் கிழக்குக் கரிபியன் டாலர் $ XCD சதம் 100
 மொரோக்கோ Moroccan dirham د.م. MAD செண்டைம் 100
 மொசாம்பிக் Mozambican metical MTn MZN Centavo 100
 மியான்மார் Myanmar kyat K MMK Pya 100
 நகோர்னோ கரபாக் ஆர்மேனிய டிராம் դր. AMD Luma 100
Nagorno-Karabakh dram [A] դր. None Luma 100
 நமீபியா Namibian dollar $ NAD சதம் 100
South African rand R ZAR சதம் 100
 நவுரு அவுஸ்திரேலிய டொலர் $ AUD சதம் 100
Nauruan dollar [A] $ None சதம் 100
 நேபாளம் Nepalese rupee NPR பைசா 100
 நெதர்லாந்து யூரோ EUR சதம் 100
 நெதர்லாந்து அண்டிலிசு Netherlands Antillean gulden ƒ ANG சதம் 100
 நியு கலிடோனியா CFP franc Fr XPF செண்டைம் 100
 நியூசிலாந்து New Zealand dollar $ NZD சதம் 100
 நிக்கராகுவா Nicaraguan córdoba C$ NIO Centavo 100
 நைகர் West African CFA franc Fr XOF செண்டைம் 100
 நைஜீரியா Nigerian naira NGN Kobo 100
 நியுயே New Zealand dollar $ NZD சதம் 100
Niuean dollar [A] $ None சதம் 100
 வட சைப்பிரசு துருக்கிய லிரா TRY New kuruş 100
 வட மரியானா Northern Mariana Islands dollar [A] $ None சதம் 100
ஐக்கிய அமெரிக்க டாலர் $ USD சதம் [D] 100
 நோர்வே நார்வே குரோனா kr NOK Øre 100
 ஓமன் ஓமானி ரியால் ر.ع. OMR Baisa 1,000
 பாக்கிஸ்தான் Pakistani rupee PKR பைசா 100
 பலாவ் Palauan dollar [A] $ None சதம் 100
ஐக்கிய அமெரிக்க டாலர் $ USD சதம் [D] 100
 பாலஸ்தீனம் Israeli new sheqel ILS New agora 100
Jordanian dinar د.ا JOD Piastre [I] 100
 பனாமா Panamanian balboa B/. PAB Centésimo 100
ஐக்கிய அமெரிக்க டாலர் $ USD சதம் [D] 100
 பப்புவா நியூகினியா Papua New Guinean kina K PGK Toea 100
 பராகுவே Paraguayan guaraní PYG Céntimo 100
 பெரு Peruvian nuevo sol S/. PEN Céntimo 100
 பிலிப்பைன்ஸ் Philippine peso PHP Sentimo 100
 பிக்ரின் தீவுகள் New Zealand dollar $ NZD சதம் 100
 போலந்து போலந்திய ஸ்வாட்டெ PLN Grosz 100
 போர்த்துக்கல் யூரோ EUR சதம் 100
 கட்டார் கத்தாரி ரியால் ر.ق QAR Dirham 100
 ருமேனியா ரொமேனிய லியு RON Ban 100
 ரஷ்யா ரஷ்ய ரூபிள் руб. RUB Kopek 100
 ருவாண்டா Rwandan franc Fr RWF செண்டைம் 100
 செயிண்ட். எலனா Saint Helenian pound £ SHP பென்னி 100
 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் கிழக்குக் கரிபியன் டாலர் $ XCD சதம் 100
 செயிண்ட். லூசியா கிழக்குக் கரிபியன் டாலர் $ XCD சதம் 100
 செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் கிழக்குக் கரிபியன் டாலர் $ XCD சதம் 100
 சமோவா Samoan tala T WST Sene 100
 சான் மேரினோ யூரோ EUR சதம் 100
 சாவோ தோமே பிரின்சிபே São Tomé and Príncipe dobra Db STD Cêntimo 100
 சவூதி அரேபியா சவூதி ரியால் ر.س SAR Hallallah 100
 செனகல் West African CFA franc Fr XOF செண்டைம் 100
 செர்பியா செர்பிய தினார் din. or дин. RSD Para 100
 சிஷெல்ஸ் Seychellois rupee SCR சதம் 100
 சியெரா லியொன் Sierra Leonean leone Le SLL சதம் 100
 சிங்கப்பூர் Brunei dollar $ BND சென் 100
சிங்கப்பூர் வெள்ளி $ SGD சதம் 100
 சிலவாக்கியா Slovak koruna Sk SKK Halier 100
 சிலவேனியா யூரோ EUR சதம் 100
 சாலமன் தீவுகள் Solomon Islands dollar $ SBD சதம் 100
 சோமாலியா Somali shilling Sh SOS சதம் 100
 சோமாலிலாந்து Somaliland shilling Sh None சதம் 100
 தென்னாபிரிக்கா South African rand R ZAR சதம் 100
 தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் பிரித்தானிய பவுண்ட் £ GBP பென்னி 100
South Georgia and the South Sandwich Islands pound [A] £ None பென்னி 100
 தென் ஒசேத்தியா ஜார்ஜிய லாரி GEL Tetri 100
ரஷ்ய ரூபிள் р. RUB Kopek 100
 ஸ்பெயின் யூரோ EUR சதம் 100
 இலங்கை இலங்கை ரூபா Rs. LKR சதம் 100
 சூடான் Sudanese pound £ SDG Piastre 100
 சுரிநாம் Surinamese dollar $ SRD சதம் 100
 சுவாசிலாந்து Swazi lilangeni L SZL சதம் 100
 சுவீடன் சுவீடிய குரோனா kr SEK Öre 100
 சுவிஸர்லாந்து சுவிஸ் பிராங்க் Fr CHF Rappen [J] 100
 சிரியா Syrian pound £ or ل.س SYP Piastre 100
 தாய்வான் New Taiwan dollar $ TWD சதம் 100
 தாஜிக்ஸ்தான் Tajikistani somoni ЅМ TJS Diram 100
 தான்ஸானியா Tanzanian shilling Sh TZS சதம் 100
 தாய்லாந்து Thai baht ฿ THB Satang 100
 டோகோ West African CFA franc Fr XOF செண்டைம் 100
 டொங்கா Tongan paʻanga T$ TOP Seniti [K] 100
 டிரான்ஸ்னிஸ்ரியா Transnistrian ruble р. None Kopek 100
 திரினிடாட்டும் டொபாகோவும் Trinidad and Tobago dollar $ TTD சதம் 100
 டிரிசுதான் டா சுன்கா Saint Helenian pound £ SHP பென்னி 100
Tristan da Cunha pound [A] £ None பென்னி 100
 துனீசியா Tunisian dinar د.ت TND Millime 1,000
 துருக்கி Turkish new lira TRY New kuruş 100
 துருக்மெனிஸ்தான் Turkmenistani manat m TMM Tennesi 100
 துர்கசும் கைகோசும் ஐக்கிய அமெரிக்க டாலர் $ USD சதம் [D] 100
 துவாலு அவுஸ்திரேலிய டொலர் $ AUD சதம் 100
Tuvaluan dollar $ None சதம் 100
 உகண்டா Ugandan shilling Sh UGX சதம் 100
 உக்ரேன் உக்ரைனிய ஹிருன்யா UAH Kopiyka 100
 ஐக்கிய அரபு அமீரகம் ஐக்கிய அரபு அமீரக திர்கம் د.إ AED Fils 100
 ஐக்கிய இராச்சியம் பிரித்தானிய பவுண்ட் [C] £ GBP பென்னி 100
 ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்க டாலர் $ USD சதம் [D] 100
 உருகுவே Uruguayan peso $ UYU Centésimo 100
 உஸ்பெகிஸ்தான் Uzbekistani som UZS Tiyin 100
 வனுவாத்து Vanuatu vatu Vt VUV None None
 வத்திக்கான் நகர் யூரோ EUR சதம் 100
 வெனிசுலா Venezuelan bolívar Bs VEB Céntimo 100
 வியட்நாம் Vietnamese đồng VND Hào [L] 10
 வலிசும் புடானாவும் CFP franc Fr XPF செண்டைம் 100
 மேற்கு சகாரா Moroccan dirham د.م. MAD செண்டைம் 100
 யேமன் Yemeni rial YER Fils 100
 ஸாம்பியா Zambian kwacha ZK ZMK Ngwee 100
 ஸிம்பாப்வே Zimbabwean dollar $ ZWD சதம் 100

குறிப்புகள்[தொகு]

A This currency is not used in day to day commerce and instead serves as commemorative banknotes and/or coinage.
B This currency is being phased out with a revalued version or another currency, but is still legal tender.
C British banknotes are issued by the இங்கிலாந்து வங்கி and by banks in இசுக்கொட்லாந்து and வட அயர்லாந்து. Laws on legal tender vary between various jurisdictions.[4]
D One சதம் equals ten mills (also spelled “mil” and “mille”).[5]
E One jiao equals ten fen.
F One piastre equals ten millimes.
G One ho equals ten cents
H One sen equals ten rin.
I One piastre equals ten fils and one dirham equals 10 piastres.
J Rappen is German; in French it is செண்டைம்; in Italian it is centesimo.
K One hundred paʻanga equal one hau.
L One hào equals ten xu.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Field Listing - Currency (code)". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை (2006-11-20). பார்த்த நாள் 2006-12-05.
  2. 2.0 2.1 "ISO 4217 Currency names and code elements". சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (2006-11-21). பார்த்த நாள் 2006-12-05.
  3. Antweiler, Werner (2006). "Currencies of the World". University of British Columbia. பார்த்த நாள் 2006-12-05.
  4. "Banknotes". இங்கிலாந்து வங்கி. பார்த்த நாள் 2006-12-05.
  5. "The Coinage Act of 1792". பார்த்த நாள் 2006-12-05.

வெளியிணைப்புகள்[தொகு]