அவானா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அவானா La Habana லா அபானா |
|||
|---|---|---|---|
|
|||
| சிறப்புப்பெயர்: Ciudad de las Columnas (எசுப்பானியம்) " கம்பம் கொண்ட நகரம் " |
|||
| அமைவு: | |||
| நாடு | |||
| மாகாணம் | சியுடாட் டெ லா அபானா | ||
| தோற்றம் | 1515a | ||
| அரசு | |||
| - நகரத் தலைவர் | வான் கொன்டீனோ அஸ்லான் (கூபா பொதுவுடமைக் கட்சி) | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 721.01 கிமீ² (278.4 ச. மைல்) | ||
| ஏற்றம் | 59 மீ (194 அடி) | ||
| மக்கள் தொகை (2005 & 2006 மதிப்பீட்டின் படி)[1][2] | |||
| - நகரம் | 2 | ||
| - அடர்த்தி | 3,053.5/கிமீ² (7,908.5/ச. மைல்) | ||
| - புறநகர் | 2 | ||
| - மாநகரம் | 3 | ||
| நேர வலயம் | கிழக்கு (ஒ.ச.நே.-5) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
கிழக்கு (ஒ.ச.நே.-4) | ||
| அஞ்சல் குறியீடுகள் | 10xxx-19xxx | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | (+53) 7 | ||
| a தற்போதை அமைந்த இடத்தில் 1519இல் தொடக்கப்பட்டது. | |||
அவானா (Havana, எசுப்பானியத்தில் La Habana) கூபா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் முக்கியமான துறைமுகமும். இந்நகரம் கூபாவின் 14 மாகாணங்களில் ஒன்று. 2.6 மில்லியன் மக்கள் கொண்ட இம்மாநகரம் கூபாவிலும் கரிபியப் பகுதியிலும் மிகப்பெரிய நகரமாகும். அல்மென்டாரேஸ் ஆறு அவானா வழியாக பாய்கிறது.
குறிப்புக்கள்[தொகு]