டிரிசுதான் டா குன்ஃகா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டிரிசுதான் டா குன்ஹா | ||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் நம்பிக்கையே எமது வலிமை |
||||||
| நாட்டுப்பண் கடவுள் ராணியைக் காப்பாராக |
||||||
| தலைநகரம் | ஏழு கடலின் எடின்பர்கு | |||||
| பெரிய நகரம் | தலைநகர் | |||||
| ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் | |||||
| மக்கள் | டிரிசுதானியர் | |||||
| அரசு | செயிண்ட் எலனா, அசென்சன் தீவு மற்றும் டிரிசுதான் டா குன்ஹாவின் அங்கம் | |||||
| - | நிர்வாக அதிகாரி | டேவிட் மோர்லி | ||||
| முதலில் குடியேறியது | 1815 | |||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 207 கிமீ² 80 சது. மை |
||||
| மக்கள்தொகை | ||||||
| - | குடிமதிப்பு | ஏறத்தாழ. 269 | ||||
| - | அடர்த்தி | 1.3/கிமீ² 3.4/சதுர மைல் |
||||
| நாணயம் | பவுண்ட் ஸ்டெர்லிங் (£), செயிண்ட் எலனா பவுண்ட், டிரிசுதான் டா குன்ஹா பவுண்ட் (GBP) |
|||||
| நேர வலயம் | GMT (ஒ.ச.நே.+0) | |||||
| இணைய குறி | .sh | |||||
| தொலைபேசி | +290 | |||||
டிரிசுதான் டா குன்ஃகா (உச்சரிப்பு /ˈtrɪstən də ˈkuːnə/) தென் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தொலைதூர எரிமலை தீவுக்கூட்டங்களாகும்.இந்த உலகின் கடைக்கோடியின் ஆளில்லா தீவுக்கூட்டங்கள்[1][2] அருகிலுள்ள நிலப்பகுதியிலிருந்து (தென்னாபிரிக்கா) 2,816 kilometres (1 மை) மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து 3,360 kilometres (2 மை) தொலைவிலும் உள்ளது. இது பிரித்தானிய ஆளுமைகுட்பட்ட கடல்கடந்த நிலப்பகுதிகளான செயிண்ட் எலனா,அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஹாவின் அங்கமாகும்.[3] இந்த தீவுக்கூட்டத்தில் முதன்மை தீவான டிரிசுதான் டா குன்ஃகா (area: 98 square kilometres (38 ச மைல்))தவிர வாழ்பவர்கள் இல்லாத நைட்டிங்கேல் தீவுகள் மற்றும் வனவிலங்கு உய்வகங்களை கொண்ட போகமுடியாத தீவு(Inaccessible Island) மற்றும் கௌ தீவு(Gough Island) என்பனவும் அடங்கும்.
பொருளடக்கம் |
மேலும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
மேலும் படிக்க[தொகு]
- Barrow, Kathleen Mary. (1910). Three Years in Tristan da Cunha. 280 pp. London: Skeffington & Son Ltd. Reprinted (2005) by Echo Library. ISBN 1-84637-866-4.
- Brander, J. (1940). Tristan da Cunha: 1506–1902. London: Allen & Unwin.
- Crawford, Allan B. (1941). I Went to Tristan. London: Hodder and Stoughton Ltd.
- Hosegood, Nancy. (1964). Corporal Glass's Island: The Story of Tristan da Cunha. London: Hodder and Stoughton Ltd. 192 pp.
- Crawford, Allan B. (1982). Tristan Da Cunha and the Roaring Forties. Edinburgh: Charles Skilton Ltd. ISBN 0-284-98589-9.
- Crawford, Allan B. (1999). Penguins, Potatoes and Postage Stamps: a Tristan Da Cunha Chronicle. Oswestry, Shropshire: Anthony Nelson. ISBN 0-904614-68-9
- Rogers, Rose Annie (1927). "The Lonely Island" Published by Ancestry24[1]ISBN 1-86918-039-9
புற இணைப்புகள்[தொகு]
- Tristan Times: Health
- Tristan da Cunha Official Website
- Tristan Times
- Analysis using Google Maps
- History
- The Longboats of Tristan
- Photos
- Tristan da Cunha image gallery
- Contains bibliography
- First postcode for remote UK isle – BBC News
- The Utmost Parts of the Earth, by William F. Taylor – Account of the island from 1856
- Marooned on Tristan
- World's most remote island gets advanced medical support from team led by IBM and Beacon Equity Partners Tristan Times, 14 November 2007
- World's Most Remote Island Gets Advanced Medical Support From Team Led by IBM and Beacon Equity Partners IBM press release, Armonk, NY - 14 November 2007
- Wallowing off the coast of Tristan – BBC News
- Article at howstuffworks.com