சீவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சீவரம், தமிழ்நாட்டின் சென்னை மாவட்டததில் உள்ள சோழிங்கநல்லூர் வட்டத்தில் இருக்கும் வருவாய் கிராமம் ஆகும். தற்போது இப்பகுதி பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனருகே அமைந்த பகுதிகள் துறைப்பாக்கம், குமரன் நகர், சாய்நகர், சுப்பராயன் நகர் ஆகும்.

முன்னர் இது காஞ்சிபுரம் மாவட்டத்தின், சோழிங்கநல்லூர் வட்டத்தின் பகுதியாக இருந்தது

மேற்கோள்கள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=சீவரம்&oldid=2732679" இருந்து மீள்விக்கப்பட்டது