உள்ளகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உள்ளகரம், தமிழ்நாட்டின், சென்னை மாவட்டததில் உள்ள சோழிங்கநல்லூர் வட்டத்தில் இருக்கும் வருவாய் கிராமம் ஆகும். தற்போது இப்பகுதி பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனருகே வேளச்சேரி, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் உள்ளது.

முன்னர் இது காஞ்சிபுரம் மாவட்டத்தின், சோழிங்கநல்லூர் வட்டத்தின் பகுதியாக இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்ளகரம்&oldid=2732667" இருந்து மீள்விக்கப்பட்டது