"இந்தியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
245 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: தெலுங்கு - link(s) தொடுப்புகள் தெலுங்கு மொழி, ஆந்திரத் திரைப்படத்துறை உக்கு மாற்றப்பட்டன)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
=== சமயம் ===
2011ஆம் ஆண்டைய மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகை ஆணையம் 27 ஆகஸ்டு 2015 அன்று வெளியிட்டுள்ள சமயவாரி மக்கட்தொகை கணக்கீட்டின்படி<ref>{{cite web| url=http://indianexpress.com/article/india/india-others/indias-population-121-09-crores-hindus-79-8-pc-muslims-14-2-pc-census/| title= Census 2011: Muslims record decadal growth of 24.6 pc, Hindus 16.8 pc | author= Abantika Ghosh , Vijaita Singh | work=Indian Express| date= 24 January 2015 | publisher= Indian Express| accessdate= 2015-01-27}}</ref><ref>{{cite web|url=http://www.thehindu.com/news/national/census-2011-data-on-population-by-religious-communities/article7579161.ece|title=Hindus 79.8%, Muslims 14.2% of population: census data}}</ref><ref>{{cite web|url=http://www.censusindia.gov.in/2011census/c-01.html |title=India Census 2011 |publisher=Censusindia.gov.in |date= |accessdate=2015-08-25}}</ref>, இந்தியாவின் மொத்த மக்கட்தொகையான 121.09 கோடியில், [[இந்து]]க்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 0.7% ஆக குறைந்து, 96.63 கோடியாகவும் (79.08%), [[முஸ்லிம்]]களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 0.8% உயர்ந்து, 17.22 கோடியாகவும் (14.2%)<ref>[http://indianexpress.com/article/india/india-others/census-hindu-share-dips-below-80-muslim-share-grows-but-slower/ Census: Hindu share dips below 80%, Muslim share grows but slower]</ref><ref name="Muslim population growth slows">{{cite web|url=http://www.thehindu.com/news/national/census-2011-data-on-population-by-religious-communities/article7579161.ece?homepage=true|title=Muslim population growth slows}}</ref><ref name="auto1">{{cite news|url=http://timesofindia.indiatimes.com/india/Muslim-representation-on-decline/articleshow/48737293.cms |title=Muslim representation on decline |publisher=The Times of India |date=31 August 2015|accessdate=2015-08-31}}</ref><ref name="Muslim population growth slows"/><ref>http://timesofindia.indiatimes.com/india/Hindu-population-declined-Muslims-increased-Census-2011/articleshow/48671407.cms</ref>, [[கிறித்தவர்]] மக்கட்தொகை 2.78 கோடியாகவும் (2.3%), [[சீக்கியம்|சீக்கியர்கள்]] மக்கட்தொகை 2.08 கோடியாகவும் (1.7%), [[சமணர்]]கள் மக்கட்தொகை 45 இலட்சமாகவும் (0.4%), [[பௌத்தம்|புத்த மதத்தினரின்]] மக்கட்தொகை 84 இலட்சமாகவும் (0.8%), [[சமயம்]] குறிப்பிடாதோர் 29 இலட்சமாகவும் (0.4%) உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://indianexpress.com/article/india/india-others/against-all-gods-meet-the-league-of-atheists-from-rural-uttar-pradesh/|title=Against All Gods: Meet the league of atheists from rural Uttar Pradesh}}</ref><ref>{{cite web|url=http://scroll.in/article/753475/people-without-religion-have-risen-in-census-2011-but-atheists-have-nothing-to-cheer-about|title=People without religion have risen in Census 2011, but atheists have nothing to cheer about}}</ref> முதன்முறையாக "சமயம் குறிப்பிடாதோர்" என்ற பிரிவு 2011 கணக்கீட்டில் சேர்க்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3215570/The-tradition-atheism-India-goes-2-000-years-m-proud-that.html|title=The tradition of atheism in India goes back 2,000 years. I'm proud to be a part of that}}</ref><ref>{{cite web|url=http://www.dailyo.in/lifestyle/lokayata-hinduism-atheist-india-religion-narendra-dabholkar/story/1/5954.html|title=Why a Tinder date is better than 72 virgins in paradise}}</ref>
 
[[File:Buddhist temple Chennai Tamil Nadu India.jpg|thumb|கௌதம புத்தர், தென்னிந்திய புத்தர் கோவில், சென்னை, தமிழ்நாடு, இந்தியா.]]
 
{| class="wikitable sortable" style="margin:auto;"
1,374

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3019377" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி