போர் வானூர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வானத்தில் இருந்து தாக்குதல் நடத்தவும், பிற போர் நடவடிக்கைகளுக்கும் பயன்படும் வானூர்தி (விமானம்) 'போர் வானூர்தி ஆகும். தற்கால படைத்துறையின் வலுவை உறுதிசெய்யும் முக்கிய காரணிகளாக போர் வானூர்திகளும் வானியப் போர் வலுவும் இருக்கின்றன.

போரில் பயன்படும் வானூர்திகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

  • சண்டை வானூர்தி - Fighter aircraft
  • தரை இலக்கு தாக்குதல் வானூர்தி - Ground attack aircraft
  • குண்டுவீச்சு வானூர்தி - Bomber
  • வேவு வானூர்தி - Survillance aircraft
  • பொதிகாவி வானூர்தி (சுமை வனூர்தி)- Cargo transport aircraft
  • உலங்கு வானூர்தி - Helicopters
  • ஆகாய தாங்கிகள்
  • போர்ப் பயிற்சி வானூர்தி
  • ஆளில்லா வேவு வானூர்தி - Drone
  • மிதவி வானூர்தி அல்லது மிதவை வானூர்தி (வான்மிதவி) - Glider
"http://ta.wikipedia.org/w/index.php?title=போர்_வானூர்தி&oldid=1746823" இருந்து மீள்விக்கப்பட்டது