பீரங்கி வானூர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
16 வது சிறப்பு நடவடிக்கைப் படையில் உள்ள ஓர் ஏ.சி-130எச் பீரங்கி வானூர்தி

பீரங்கி வானூர்தி (gunship) என்பது கனரக வானூர்தித் துப்பாக்கி தரித்த ஒரு படைத்துறை வானூர்தியாகும். இது தரை இலக்குகளைத் தாக்கவோ அல்லது வான்வழித்தாக்குதல் அல்லது வான்வழி ஆதரவு கொடுப்பதையோ முதன்மையாகக் கொண்டது. தற்கால பயன்பாட்டில் 'பீரங்கி வானூர்தி' என்பது தரை அல்லது கடல் இலக்குகளைத் தாக்குவதற்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட (பக்கவாட்டில் சுடுவதற்காக) கனரக ஆயுதங்களைக் கொண்ட நிலைத்த இறக்கை வானூர்திகளைக் குறிக்கிறது.[1][2][3] இந்த பீரங்கி வானூர்திகள் பரவல் தாக்குதல்களுக்குப் பதிலாக இலக்கை வட்டமிடும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

மில் எம்.ஐ.-24, முதலாவதாக ஒதுக்கப்பட்ட பீரங்கி உலங்கு வானூர்திகளில் ஒன்று.
உலங்கு வானூர்தி

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீரங்கி_வானூர்தி&oldid=3698048" இலிருந்து மீள்விக்கப்பட்டது