எச். ஏ. எல். ருத்ரா
எச்.ஏ.எல். ருத்ரா | |
---|---|
வகை | தாக்குதல் உலங்கு வானூர்தி |
National origin | இந்தியா |
உற்பத்தியாளர் | இந்துஸ்த்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் |
முதல் பயணம் | 16 August 2007 |
அறிமுகம் | 2012 |
தற்போதைய நிலை | தயாரிப்பு நிலை |
பயன்பாட்டாளர்கள் | இந்திய ராணுவம் இந்திய விமானப்படை இந்தியக் கடற்படை |
தயாரிப்பு எண்ணிக்கை | 1 |
முன்னோடி | எச்.ஏ.எல். துருவ் |
எச்.ஏ.எல். ருத்ரா, இந்துஸ்த்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட உலங்கு வானூர்தியாகும். இது எச்.ஏ.எல். துருவ் உலங்கு வானூர்தியின் மேம்படுத்தப்பட்ட இலகுரக ஆயுத உலங்கு வானூர்தி. இது இந்தியாவில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட உலங்கு வானூர்தியாகும்.