எச்.ஏ.எல். துருவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துருவ்
Dhruv
Indian air force dhruv helicopter j4042 arp.jpg
இந்திய வான்படையின் துருவ் உலங்குவானூர்தி.
வகை Multirole helicopter
National origin இந்தியா
உற்பத்தியாளர் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்
முதல் பயணம் 20 ஆகத்து 1992[1]
அறிமுகம் 2002[1]
தற்போதைய நிலை சேவையில்
பயன்பாட்டாளர்கள் இந்தியத் தரைப்படை
இந்திய வான்படை
இந்தியக் கடற்படை
எக்குவடோர் வான்படை
துருக்கிய வான்படை
தயாரிப்பு எண்ணிக்கை 105[2]
அலகு செலவு 400 மில்லியன்
(US$5.24 மில்லியன்)
.[3]
பின் வந்தது எச்.ஏ.எல். இலகு போர் உலங்குவானூர்தி

எச்.ஏ.எல். துருவ் (HAL Dhruv) என்பது ஒரு பயன்பாடு உலங்கு வானூர்தி ஆகும். இது இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தினரால் செருமனியின் எம்பிபி உதவியுடன் உருவாக்கப்பட்டது. இதன் முதல் பரிசோதனை வான் பயணம் 1992 இல் நடந்தது, ஆயினும் ராணுவத்தின் தேவைகள் மாறுபட்டதாலும் நிதிப் பற்றாக்குறையினாலும் இத்திட்டம் தாமதமடைந்தது. அதன் பின்னர் இந்தியா நடத்திய அணு ஆயுத பரிசோதனையினால் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் ராணுவ தடைகளினால் இந்த திட்டம் மேலும் தாமதமடைந்தது.

இறுதியில், இது 2002இல் பணியில் நுழைந்தது. இந்த உலங்கூர்தி இராணுவம் மற்றும் பொது உபயோகம் இரண்டையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. இது முதன் முதலில் நேபாளத்திற்கும், இசுரேலுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Equipment: Dhruv". இந்தியத் தரைப்படை. ஆகத்து 13, 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Production and supply of Advanced Light Helicopter". பரணிடப்பட்டது 2010-10-27 at the வந்தவழி இயந்திரம் Comptroller and Auditor General of India, November 2010.
  3. Siddiqui, Huma (15 சூலை 2008). "HAL on a Dhruv ride in LatAm". பைனான்சியல் எக்ஸ்பிரசு. 21 ஆகத்து 2011 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்.ஏ.எல்._துருவ்&oldid=3262557" இருந்து மீள்விக்கப்பட்டது