மில் எம்.ஐ.-24

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்.ஐ.-24
மில் எம்.ஐ.-24டி
வகை தாக்குதல் உலங்கு வானூர்தி
உற்பத்தியாளர் மில் மாஸ்கோ உலங்கு வானூர்தி நிறுவனம்
முதல் பயணம் 1970
தற்போதைய நிலை Active
முக்கிய பயன்பாட்டாளர்கள் இரசிய வான் படை
மேலும் 50 பயனர்கள்
தயாரிப்பு எண்ணிக்கை 2000
முன்னோடி மில் எம்.ஐ.-8
மாறுபாடுகள் மில் எம்.ஐ.-28

மில் எம்.ஐ.-24 பெரிய தாக்குதல் உலங்கு வானூர்தியும் சிறிய கொள்ளளவைக் கொண்ட படையினர் காவும் வானூர்தியுமாகும். 1976 ஆம் ஆண்டு சோவியத் வான்படைக்காக மில் மாஸ்கோ உலங்கு வானூர்தி நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. சோவியத் பிளவின் பின்னர் தோன்றிய நாடுகளில் வான்படைகளும் மேலும் வேறு நாடுகளும் இவற்றைப் பயன்படுத்தி வருகின்றன. எம்.ஐ.-25, எம்.ஐ.-35 என்பன ஏற்றுமதிக்கான சில வேறுபாடுகளாகும். இலங்கை வான் படை ஈழப்போரில் பயன்படுத்தி வருகின்றது.

பயனர்கள்[தொகு]

எம்.ஐ.-24, எம்.ஐ.-25, எம்.ஐ.-35பயனர்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "World Military Aircraft Inventory", Aerospace Source Book 2007, Aviation Week & Space Technology, January 15 2007.
  2. "Harding, Steve, Flying the Threat, U.S. Army web site article". Archived from the original on 2006-11-17. பார்க்கப்பட்ட நாள் 2007-09-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மில்_எம்.ஐ.-24&oldid=3567658" இலிருந்து மீள்விக்கப்பட்டது