இடைமறிப்பு வானூர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1960, 70, 80 களில் ஐக்கிய அமெரிக்க வான்படை யில் இருந்த எப்-106 இடைமறிப்பு வானூர்தி

இடைமறிப்பு வானூர்தி (interceptor aircraft) என்பது ஒரு வகை சண்டை வானூர்தி அகும். இது குறிப்பாக தாக்குதல் நடத்தும் எதிரி வானூர்திகளுக்கு எதிராக தற்காப்பு இடைமறிப்பில் ஈடுபட (குறிப்பாக குண்டுவீச்சு வானூர்திகளுக்கும் உளவு வானூர்திகளுக்கும் எதிராக) வடிவமைக்கப்பட்டுள்ளது.[1] வான் மேன்மை வானூர்திகளாகவும் இடைமறிப்பு வானூர்திகளாகவும் இரு பங்களிப்புக்களையும் செய்யக்கூடிய வானூர்திகள் "தாக்குதல் இடைமறிப்பு வானூர்திகள்" என அழைக்கப்படுகின்றன.

உசாத்துணை[தொகு]

  1. "Interceptor". பார்க்கப்பட்ட நாள் 4 August 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைமறிப்பு_வானூர்தி&oldid=3487831" இலிருந்து மீள்விக்கப்பட்டது