ஐக்கிய அமெரிக்க வான்படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐக்கிய அமெரிக்க வான்படை
United States Air Force
Seal of the United States Department of the Air Force.svg

ஐக்கிய அமெரிக்க வான்படைச் சின்னம்
செயற் காலம் 18 September 1947 – தற்போது வரை
(Script error: The function "age_ym" does not exist.)
[1]
நாடு  ஐக்கிய அமெரிக்கா
பற்றிணைப்பு ஐக்கிய அமெரிக்க யாப்பு
வகை வான்படை
அளவு 332,854 செயற்பாட்டில்
185,522 பொதுமக்கள்
71,400 அவசரத் தேவை
106,700 வான் பாதுகாப்பு
$140 பில்லியன்
5,484 வானூர்திகள்
450 க.வி.க.பா ஏவுகணைகள்
63 செயற்கைக்கோள்கள்[2]
பகுதி வான்படைத் திணைக்களம்
தலைமையகம் பென்டகன்
குறிக்கோள் "உயர இலக்கு வை ... பற-சண்டையிடு-வெற்றி பெறு"[3]
நிறங்கள் ஆழ்கடல் கருநீலம், வான்படை மஞ்சள்[4]         
அணிவகுப்பு "The U.S. Air Force"Audio file "The Air Force Song.ogg" not found
சண்டைகள் கொரியப் போர்
வியட்நாம் போர்
கழுகு நக நடவடிக்கை
கிரனாடா படையெடுப்பு
லிபியா மீது குண்டுவீச்சு (1986)
பனாமா படையெடுப்பு
வளைகுடாப் போர்
சோமாலியா உள்நாட்டுப் போர்
பொஸ்னியப் போர்
கொசோவாப் போர்
ஆப்கானித்தானில் போர்
ஈராக் போர்
லிபியா மீது குண்டுவீச்சு (2011)
2014 இசுலாமிய தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகள்
Website http://www.af.mil/
தளபதிகள்
செயலாளர் மைக்கல் பி. டொன்லி
தளபதி மார்க் வேல்ஸ்
உப தளபதி லரி ஓ. ஸ்பென்சர்
உயர் தலைமை சார்ஜன்ட் ஜேம்ஸ் ஏ. கோடி
படைத்துறைச் சின்னங்கள்
கொடி Flag of the United States Air Force.svg
சின்னம் USAF logo.png
வட்டச் சின்னம் Us army air corps shield.svg
பல்நிறக் கட்டம் Usaf mitchell tartan.jpg
பறப்பு வானூர்தி
தாக்குதல் ஏ-10, ஏசி-130
குண்டு வீச்சு பி-52, பி-1, பி-2
மின்னியல்
போர்
இ-3, இ-8, இசி-130
சண்டை எப்-15சி, எப்-15இ, எப்-16, எப்-22
உலங்கு வானூர்தி யுஎச்-1, எச்எச்-60
வேவு U-2, RC-135, MC-12, RQ/MQ-1, RQ-4, RQ-170
பயிற்சி T-6, T-38, T-1, TG-16, T-53
போக்குவரத்து C-130, C-5, C-17, VC-25, C-32, C-37, C-21, C-12, C-40, வி-22

ஐக்கிய அமெரிக்க வான்படை (United States Air Force) என்பது வான் போர் நடவடிக்கைகளுக்கான ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகளின் பிரதான பிரிவும், அமெரிக்க சீருடை அணிந்த சேவைகளில் உள்ள ஏழில் ஒன்றும் ஆகும். ஆரம்பத்தில் ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையின் பகுதியாக இருந்து, 18 செப்டம்பர் 1947 அன்று படைத்துறையின் தனிப் பிரிவாக 1947 தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி மாறியது.[5]

உசாத்துணை[தொகு]

  1. http://www.airforce.com/learn-about/history/part2/ பரணிடப்பட்டது 2015-10-16 at the வந்தவழி இயந்திரம் Missions Part Two: Air Power Comes of Age in World War II, U.S. Air Force.
  2. http://www.airforce-magazine.com/MagazineArchive/Magazine%20Documents/2012/May%202012/0512facts_figs.pdf
  3. "Aim High ... Fly-Fight-Win to be Air Force motto USAF". United States Air Force (7 October 2010). மூல முகவரியிலிருந்து 19 July 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 October 2010.
  4. "The Air Force Flag". Air Force Historical Research Agency. United States Air Force (24 March 2007). மூல முகவரியிலிருந்து 18 பிப்ரவரி 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 27 March 2009.
  5. United States Air Force (September 2009). "The U.S. Air Force". United States Air Force website. Washington, DC: U.S. Air Force. மூல முகவரியிலிருந்து 27 May 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 27 September 2009.